ஹலோ With காம்கேர் -212: ‘லாக் டவுன்’ தளர்வுக்குப் பின் பணிக்குப் பாதுகாப்பாக செல்ல தயாராவது எப்படி?
ஹலோ with காம்கேர் – 212 July 30, 2020 கேள்வி: ‘லாக் டவுன்’ தளர்வுக்குப் பின் பணிக்குப் பாதுகாப்பாக செல்ல தயாராவது எப்படி? லாக் டவுன் தளர்த்தப்பட்டு Work From Home முடிவுக்கு வந்து நேரடியாக பணிக்குச் செல்ல தொடங்க இருப்பவர்களுக்காகவே இந்தப் பதிவு. லாக் டவுனில்தான் தளர்வுகளே தவிர கொரோனா வைரஸ் இன்னும்…
ஹலோ With காம்கேர் -211: லாக் டவுன் காலத்து நிகழ்வுகள்!
ஹலோ with காம்கேர் – 211 July 29, 2020 கேள்வி: ‘லாக் டவுன்’ காலத்து நிகழ்வுகளில் உங்கள் அன்றாட நடைமுறை வாழ்க்கையில் நடந்த நல்லவற்றையும், நல்லவை அல்லாதவற்றையும் சொல்ல முடியுமா? முதலாவதாக, சாதாரண நாட்களில் காலை 7 மணிக்கு அலுவலகம் கிளம்பிச் சென்றால் இரவு 9 மணி ஆகும் வீடு திரும்ப. இந்த லாக்…
ஹலோ With காம்கேர் -210: சுவாசிக்கக் கற்றுக்கொடுக்க முடியுமா?
ஹலோ with காம்கேர் – 210 July 28, 2020 கேள்வி: சுவாசிக்கக் கற்றுக்கொடுக்க முடியுமா? கொரோனா காலத்தில் ஆன்மிகப் பயணம் எப்படி சாத்தியமானது என்ற கான்செப்ட்டில் நேற்று நான் எழுதியிருந்த பதிவுக்கு நல்ல ரெஸ்பான்ஸ். பலரும் பலவிதமான குழப்பங்களுடன் படிக்க ஆரம்பித்து ஒரு முறைக்கு இருமுறையாக படித்து குழப்பம் நீங்கி ஒரு வழியாக படித்து…
ஹலோ With காம்கேர் -209: கொரோனா காலத்தில் ஆன்மிகப் பயணம் எப்படி சாத்தியமானது?
ஹலோ with காம்கேர் – 209 July 27, 2020 கேள்வி: கொரோனா காலத்தில் ஆன்மிகப் பயணம் எப்படி சாத்தியமானது? நேற்று… நாங்கள் முடிவு செய்திருந்தபடி விடியற்காலையில் 3 மணிக்கே எழுந்து ப்ளாஸ்க்கில் காபி, டிபனுக்கு இட்லி என தயார் செய்துகொண்டு 4.30 மணிக்கு காரில் அமர்ந்துவிட்டோம். நான்தான் காரை எடுத்தேன். சுப்ரபாதத்தை மெல்லியதாக ஒலிக்க…
ஹலோ With காம்கேர் -208: பிறர் வாழ்க்கைக்கு நாம் ஏன் நீதிபதி ஆக வேண்டும்?
ஹலோ with காம்கேர் – 208 July 26, 2020 கேள்வி: பிறர் வாழ்க்கைக்கு நாம் ஏன் நீதிபதி ஆக வேண்டும்? ஒருவர் வெற்றி அடைந்தால் அதற்கு அவரது திறமை, உழைப்பு, குறிக்கோள் போன்ற அகக் காரணங்களை சொல்லாமல் ‘அவனுக்கு பணம் இருக்கு’, ‘அவனுடைய பேக்கிரவுண்ட் அப்படி’ என அவசரம் அவசரமாய் ஆயிரம் ஆயிரம் புறக்…
ஹலோ With காம்கேர் -207: ‘பொறுப்புத் துறப்பு’ போட்டு தப்பிக்க முடியுமா?
ஹலோ with காம்கேர் – 207 July 25, 2020 கேள்வி: ‘பொறுப்புத் துறப்பு’ போட்டு தப்பிக்க முடியுமா? கொரோனா லாக்டவுனுக்குப் பிறகு பலர் வேலை இழந்துள்ளனர். ஆனால் தன்னம்பிக்கையுடன் தொழில்நுட்பத்துடன் தங்களை இணைத்துக்கொண்டு சுயமாக முன்னேறத் தொடங்கிவிட்டனர். வெப்சைட் ஆரம்பித்தல், இணைய இதழ்கள் தொடங்குதல், இ-புத்தகங்கள் வெளியிடுதல், யு-டியூப் சேனல் ஆரம்பித்தல், வாட்ஸ் அப்பில்…
ஹலோ With காம்கேர் -206: ரகசிய கூட்டுப்பொருள் சொல்லும் ரகசிய செய்தி என்ன?
ஹலோ with காம்கேர் – 206 July 24, 2020 கேள்வி: ரகசிய கூட்டுப்பொருள் சொல்லும் ரகசிய செய்தி என்ன? பத்திரிகையாளர் ம.கா.சிவஞானம் அவர்கள் வெற்றிகளுக்கான ரகசிய கூட்டுப்பொருள் குறித்து ஒரு பதிவை எழுதி இருந்தார். முன்பொரு சமயம், கேரளாவில் தேநீர் தயாரிக்கும் முறை பற்றிய ஒரு டாக்குமென்ட்ரி பார்த்ததாகவும், அந்த நிகழ்ச்சியின் வர்ணனையாளர், ‘இதே…
ஹலோ With காம்கேர் -205: மனம் குப்பைத் தொட்டியா, மாயசக்தியா?
ஹலோ with காம்கேர் – 205 July 23, 2020 கேள்வி: நம் மனம் ‘மனமெனும் குப்பைத் தொட்டியா?’ அல்லது ‘மனமெனும் மாயசக்தியா?’ கொரோனா லாக்டவுன் காலகட்டத்தில் எங்கள் நிறுவன தொழில்நுட்ப வல்லுநர்கள் வீட்டில் இருந்தபடி வேலை செய்யும் பழக்கத்துக்கு நன்கு வழக்கமாகிவிட்டார்கள். நம் நாட்டில் ‘Work From Home’ வழக்கம் இன்டர்நெட் பெருமளவில் புழக்கத்துக்கு…
ஹலோ With காம்கேர் -204: இதயத்தால் பேச முடியுமா?
ஹலோ with காம்கேர் – 204 July 22, 2020 கேள்வி: இதயத்தால் பேச முடியுமா? நேற்று முன்தினம் இரவு அப்பாவுக்கு தூக்கம் இல்லை. வழக்கமாக படுத்தவுடன் அரை மணியில் தூங்கிவிடும் அப்பா அன்று இரவு ஒரு மணி வரை தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் எழுந்து உட்கார்ந்து கொண்டிருந்தார். இரண்டு மணிக்கு…
ஹலோ With காம்கேர் -203: வீட்டுப் பெரியவர்களை வேலை வாங்கலாமா?
ஹலோ with காம்கேர் – 203 July 21, 2020 கேள்வி: வீட்டுப் பெரியவர்களை வேலை வாங்கலாமா? வீட்டில் உள்ள வயதான அப்பா அம்மா சும்மா இல்லாமல் ஏதேனும் வேலை செய்துகொண்டே இருக்கிறார்கள். அக்கம் பக்கம் உள்ளவர்கள் ‘வயதான பெற்றோரை ஏன் வேலை வாங்குகிறீர்கள்’ என்ற கேள்வியை கடந்து வராதவர்களே இருக்க முடியாது. உடலும் மனதும்…