ஹலோ With காம்கேர் -156: பசிக்கிறது என்று சொன்னது ஒரு குற்றமா? (குமுதம்: ஜூன் 17, 2020)
ஹலோ with காம்கேர் – 156 June 4, 2020 கேள்வி: பசிக்கிறது என்று சொன்னது ஒரு குற்றமா? இப்போது எனக்குப் பசிக்கிறது. என்னவோ தெரியலை. வழக்கமாக இந்த நேரத்துக்கு ஏதாவது சாப்பிடக் கொடுத்துவிடும் அம்மா இன்று சாப்பாடே தரவில்லை. ‘பசி வயிற்றைக் கொல்கிறது. ஏதேனும் சாப்பிடக் கொடும்மா’ கெஞ்சிப் பார்த்துவிட்டேன். ம்ஹூம், அவள் கேட்பதாக…
ஹலோ With காம்கேர் -155: கலைகளின் சொரூபங்களும் மனிதர்களின் மனநிலையும்! (sanjigai108.com)
ஹலோ with காம்கேர் – 155 June 3, 2020 கேள்வி: கலைகளின் சொரூபங்களும் மனிதர்களின் மனநிலையும் ஒன்றுக்கொன்று முரணாக இருப்பது ஏன்? அவன் ஒரு பல்முகக் கலைஞன். ஓவியம் முதன்மைத் திறமையாக இருந்தாலும் இசை, மிமிக்கிரி, எழுத்து, பேச்சு என அத்தனையிலும் ஆழமான பார்வை உண்டு. அனைத்திலும் தன் தனித்திறனை முத்திரைப் பதித்துள்ளான். எதுவாக…
ஹலோ With காம்கேர் -154: மதுரையில் இருந்து வந்த போன் அழைப்பு. யாராக இருக்கும்?
ஹலோ with காம்கேர் – 154 June 2, 2020 கேள்வி: மதுரையில் இருந்து வந்த போன் அழைப்பு. யாராக இருக்கும்? என்னுடைய படைப்புகளை பல வருடங்களாக தொடர்ச்சியாக கவனித்து வரும் வாசகர். பெரியவர். ஊர் மதுரை. ஹோமியோபதி மருத்துவர். 1992-களில் இருந்தே நான் எழுதிவரும் தொழில்நுட்பப் புத்தகங்களையும், பத்திரிகைகளில் எழுதி வரும் கட்டுரைகளையும், தொலைக்காட்சிகளில்…
ஹலோ With காம்கேர் -153: வித்தியாசங்களை உணர்ந்து மனிதர்களை புரிந்துகொள்ளலாமா?
ஹலோ with காம்கேர் – 153 June 1, 2020 கேள்வி: வித்தியாசங்களை உணர்ந்து மனிதர்களை புரிந்துகொள்ளலாமா? 1. பிறருடன் தொடர்பில் இருப்பதும், அவர்களுடன் அன்பின் இணைப்பில் இருப்பதும் வெவ்வேறு. எப்படி? இணைப்பு என்பது இதயத்துக்கும் இதயத்துக்கும் இடையே இருப்பது. ஒருவர்மீது ஒருவர் அக்கறை கொண்டு, ஒன்றாக அமர்ந்து, ரசித்து ருசித்து உணவைப் பகிர்ந்து, ஆறுதலாய்…
ஹலோ With காம்கேர் -152: பிறரை மதிப்பதெல்லாம் இருக்கட்டும் நம்மை நாம் மதிக்கிறோமா?
ஹலோ with காம்கேர் – 152 May 31, 2020 கேள்வி: பிறரை மதிப்பதெல்லாம் இருக்கட்டும் நம்மை நாம் மதிக்கிறோமா? ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் நான் பார்க்கவில்லை. பரவலாக பலரும் எழுதும் விமர்சனங்களை படித்துக்கொண்டிருக்கிறேன். அந்தத் திரைப்படத்தில் இருந்து சிறிய வீடியோ கிளிப் ஒன்றை ஃபேஸ்புக்கில் பார்த்தேன். ‘பெண் குழந்தைகளுக்கு ஆண்களிடம் எப்படிப் பழக வேண்டும்…
ஹலோ With காம்கேர் -151: வாழ்க்கையைக் கூறுபோடும் பிரச்சனைகளை துண்டு துண்டாக்கி தூக்கி எறியும் லாஜிக் தெரியுமா?
ஹலோ with காம்கேர் – 151 May 30, 2020 கேள்வி: வாழ்க்கையைக் கூறுபோடும் பிரச்சனைகளை துண்டு துண்டாக்கி தூக்கி எறியும் லாஜிக் தெரியுமா? நான் மருத்துவர் அல்ல. ஜோதிடரும் அல்ல. முழு நேர சமூக சேவகரும் அல்ல. ஆனாலும் என் அனுபவம் காரணமாக என்னிடம் ஆலோசனை கேட்டு வருபவர்களுக்கு தன்னம்பிக்கையை வாரி வழங்க முடிகிறது….
ஹலோ With காம்கேர் -150: நீங்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட பட்டியலில் உள்ளீர்களா?
ஹலோ with காம்கேர் – 150 May 29, 2020 கேள்வி: நீங்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட பட்டியலில் உள்ளீர்களா? அவர் ஒரு பத்திரிகையாளர். பி.ஈ சிவில் முடித்து விட்டு ஐடி துறைக்குள் செல்லாமல் தன் கனவுப் பணியான பத்திரிகை துறையில் பதினைந்து ஆண்டுகள் உழைத்து மெல்ல மெல்ல முன்னேறி பெயர் சொல்லும் அளவுக்கு தனக்கென…
ஹலோ With காம்கேர் -149: நீங்களும் கடவுளின் மைக்ரோ அவதாரங்களாக வேண்டுமா?
ஹலோ with காம்கேர் – 149 May 28, 2020 கேள்வி: நீங்களும் கடவுளின் மைக்ரோ அவதாரங்களாக வேண்டுமா? ஒரு வீடியோ. அசலா அல்லது கற்பனையா என தெரியவில்லை. எதுவானால் என்ன, மனிதாபிமானமும் அன்பும் எந்த ரூபத்தில் இருந்தாலும் தெய்வீகம் தானே. சிறுவர்களுக்கான கூடைப் பந்து விளையாடும் மைதானம் அது. சுலபமாக இடம் மாறி வைக்கும்படியான…
ஹலோ With காம்கேர் -148: ஆன் லைன் ஜாப் வேண்டுமா?
ஹலோ with காம்கேர் – 148 May 27, 2020 கேள்வி: ஆன் லைன் ஜாப் வேண்டுமா? கோவிட்-19 வைரஸினால் பொருளாதார ரீதியாக தனிமனிதர்கள் அவரவர்கள் நிலைக்கு ஏற்ப பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நிறுவனங்களில் வேலையில் இருப்பவர்கள் பலருக்கு வேலை இழப்பு. இன்னும் சிலருக்கு சம்பளம் குறைப்பு. பணியில் இருப்பவர்களுக்கு பிரச்சனை இதுவென்றால், நிறுவனங்களின் தலைமைக்கோ ப்ராஜெக்ட்டுகள்…
ஹலோ With காம்கேர் -147: யார் பிரபலம், பிரபலங்களை கொண்டாடுவது ஏன்?
ஹலோ with காம்கேர் – 147 May 26, 2020 கேள்வி: யார் பிரபலம், பிரபலங்களை கொண்டாடுவது ஏன்? நம்மை விட பிறரை ஒருபடி உயர்வாக நினைப்பதால்தான் பணத்தினாலோ, பதவியினாலோ, திறமையினாலோ, கலையினாலோ அல்லது இன்ன பிற காரணங்களினாலோ நம்மைவிட ஒருபடி மேலிருப்பவர்களை பலரும் தங்கள் மனதுக்குள் கொண்டாடி மகிழ்கிறார்கள். அவர்களுக்கு பிரபலம் என்ற அந்தஸ்த்தையும்…