பதிப்பகம் வாரியாக வெளியான புத்தகங்கள்!

பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற நூல்களும், பல்கலைக்கழகங்களே பதிப்பித்த நூல்களும்!

1992-ம் வருடத்தில் இருந்து நான் எழுதி வரும் தொழில்நுட்பப் புத்தகங்களில் பல சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், மைசூர் பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்ந்த  பல கல்லூரிகளில் இளங்கலை முதுகலை பாடதிட்டங்களாகவும், சமூக  செயல்பாடுகளுக்கு உதவும் நிகழ்ச்சிகளுக்கான பாடதிட்டங்களாகவும் இடம் பெற்றுள்ளன.

அண்ணா பல்கலைக்கழகம்
சென்னை பல்கலைக்கழகம்
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்
மைசூர் பல்கலைக்கழகம்
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி
நாமக்கல் செல்வம் கலை அறிவியல் கல்லூரி
ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்பட்ட நூல்கள்

(Visited 1,967 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon