பணம், பதவி, புகழ்!
ஐஐடி மெட்ராஸ் டைரக்டர் திரு காமகோடி அவர்கள் மாணவர்களிடையே பேசிக்கொண்டிருந்ததன் கடைசி சில நொடிகள் அற்புதம்.
‘நல்ல கொள்கையை நோக்கி நாம் சென்று கொண்டிருந்தால் பணம், புகழ், பதவி இவை அனைத்தும் நாம் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் நமக்கு வரும்…’
சாதித்தவர்கள் சொல்கிறார்கள். வணங்கி வாழ்த்தி அவர் கருத்தை ஏற்றுக்கொண்டு நம் அடுத்தத் தலைமுறைக்கும் கொண்டு செல்வோமே!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
ஆகஸ்ட் 4, 2022 | வியாழன்
(Visited 570 times, 1 visits today)