
துப்பறியும் திரைக்கதை!
பொதுவாகவே பயணங்கள் நிறைய அனுபவங்களைக் கொடுக்கும். மலேசியா பயணத்தில் எனக்கு ஒரு துப்பறியும் திரைக்கதை எழுத ஒரு கான்செப்ட் கிடைத்தது. நகைச்சுவைக்காக சொல்லவில்லை. உண்மையிலேயே ஒரு கான்செப்ட் மனதுக்குள் உருவானது. பிராப்த்தம் இருந்தால் எழுதி இயக்குவேன். பார்ப்போம்!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
(Visited 902 times, 1 visits today)







