#Ai: இந்தப் புள்ளியில் கூட ஆரம்பிக்கலாம்!

இந்தப் புள்ளியில் கூட ஆரம்பிக்கலாம்!

சென்ற சனி ஞாயிறு Home Makers க்காக மட்டுமே Ai வெபினார் நடத்தினோம்.

சொல்லி வைத்தாற்போல் ஒருவர் விடாமல் சொன்ன ஒரே கருத்து என்ன தெரியுமா?

‘30 வருடங்களுக்கு முன்பு உங்களை சந்தித்திருந்தால் நாங்கள் இன்னும் நல்ல நிலையில் இருந்திருப்போம்…’

அதற்கு நான், ‘அதனால் என்ன, இப்போதுதான் சந்தித்துவிட்டீர்களே… இன்னும் காலம் இருக்கிறதே… இந்தப் புள்ளியில் இருந்து தொடங்குங்கள்… ஜமாய்த்துவிடலாம்…’ என்றேன்.

1% கூட மிகைப்படுத்தாமல் நடந்த உரையாடலை அப்படியே கொடுத்துள்ளேன்.

Home Makers – ‘மிரட்டும் மெட்டாவெர்ஸ், அசத்தும் ஏஐ: இனி நடக்கப்போவது என்ன?’ வெபினாரில் கலந்துகொள்ள விருப்பம் என்றால் விவரங்களுக்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்: 9444949921

உங்களுக்காக மட்டும் கூட சிறப்பு நிகழ்ச்சி நடத்துகிறோம்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
செப்டம்பர் 19, 2023 | செவ்வாய்

(Visited 5 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon