#Ai: பண்டிகை தின வாழ்த்து சொல்லும் இந்தியாவின் முதல் Ai மாடல்!

எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனம் பல வருடங்களாகவே Ai குறித்த ஆராய்ச்சிப் பணிகளை செய்து வருகிறது. டாஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் நம் கம்ப்யூட்டர்கள் இயங்கிக்கொண்டிருந்த காலகட்டத்திலேயே C மொழி மூலம் அனிமேஷன் கார்ட்டூன்களை உருவாக்கி இருக்கிறோம். அதைத் தொடர்ந்து விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அறிமுகமான பிறகு அனிமேஷன் சாஃப்ட்வேர்களை உருவாக்கி அனிமேஷனில் ஓவியங்கள் வரைந்து அவற்றை…

#Ai: 32-ம் ஆண்டில் எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர்!

32-ம் ஆண்டில் எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர்! அனைவருக்கும் விஜயதசமி நல்வாழ்த்துகள். இதுபோன்றதொரு சரஸ்வதி பூஜை நன்னாளில் 1992-ஆம் ஆண்டு காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனத்தைத் தொடங்கினோம். அப்போது எடுத்த இந்தப் புகைப்படத்தின் மூலம் Ai தொழில் நுட்பம் வாயிலாக 2023-ம் ஆண்டு உங்கள் அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில்…

#Ai: புகைப்பட ஜாலங்கள்!

புகைப்பட ஜாலங்கள்! நேற்று ஒரு அன்பர் ‘தினம் ஒரு Ai’ தொடரில் நீங்கள் ஏன் உங்கள் புகைப்படத்தைப் பயன்படுத்தக் கூடாது?’ என கேட்டிருந்தார். சொல்ல நினைத்த பதில்: தினமும் Ai -ல் என் புகைப்படத்தை வெளியிட்டால் அது ஃபேஷன் ஷோ போல் ஆகிவிடும். Ai மீது உங்கள் அனைவருக்கும் வெறுப்பைக் கூட்டும் என்பதால் என் புகைப்படத்தைப்…

#Ai: அசத்தும் Ai

  அசத்தும் Ai அசத்தும் #Ai – வர இருக்கும் புது நூலில் நான் பயன்படுத்தியுள்ள Ai புகைப்படம் இது. மாடல் நான்தான். Ai புகைப்படங்கள் எப்படி உருவாகிறது என்ற தொழில்நுட்ப விவரங்களை புத்தகத்தில் விளக்கி உள்ளேன். நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், யார் வேண்டுமானாலும் Ai புகைப்படங்களை உருவாக்கலாம், ஆனால் Ai புகைப்படங்களை உருவாக்க என்ன…

#Ai: Ai-ஐ திருமணம் செய்தால் என்ன நடக்கும்?

#Ai ஐ திருமணம் செய்தால் என்ன நடக்கும்? விரைவில் வெளியாக இருக்கும் நான் எழுதிய Ai நூலில் இருந்து… முன்பெல்லாம், திருமணம் செய்துகொள்ளத் தயாராகும் பையனோ அல்லது பெண்ணோ பார்க்கும் வரன்களை எல்லாம் தட்டிக் கொண்டே வந்தால் ‘இப்படியே நீ நினைக்கும்படி வரன் அமைய வேண்டும் என்று தட்டிக்கொண்டே வந்தால் நீயாக மண்ணிலோ அல்லது மரத்திலோ…

#Ai: காம்கேர் புவனேஸ்வரியின் Ai வடிவம்!

#Ai வகுப்பல்ல நிகழ்ச்சி! ஆகஸ்ட் 2023, முதல் வார சனி, ஞாயிறு அன்று நிகழ்ச்சியைத் தொடங்கினோம். இன்றுடன் எத்தனை பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார்கள் என கணக்கிட்டோம். மனதுக்கு நிறைவாக இருந்தது. பலருக்கும் ஒரு சந்தேகம் இருந்துகொண்டே உள்ளது. இதுவரை வகுப்புகளை மிஸ் செய்துவிட்டோமே. இனி சேர்ந்தால் புரியுமா புரியாதா? என்று. மீண்டும் வலியுறுத்தி சொல்கிறேன். இது…

#Ai: கல்லூரி மாணவ மாணவிகளின் Internship காகவும்!

இந்த விளம்பரத்தில் உள்ள படம் Ai மூலம் வரைந்தது! இப்போது கல்லூரி மாணவ மாணவிகளின் Internship காகவும் மிரட்டும் மெட்டாவெர்ஸ், அசத்தும் ஏஐ நிகழ்ச்சி! கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லாத மாணவ மாணவிகளும் கலந்துகொள்ளலாம். எளிமையான உதாரணங்களுடன் அழகிய தமிழில் புரியும் விதத்தில் நிகழ்ச்சி அமையப்பெறும். சான்றிதழ் உண்டு. காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO காம்கேர் சாஃப்ட்வேர் செப்டம்பர்…

#Ai: சந்திரயான் வெற்றியால் என்ன பயன்கள்?

சந்திரயான் வெற்றியால் என்ன பயன்கள்? சந்திரயான் – 3 நிலாவில் வெற்றிகரமாக தரையிறங்கிய வெற்றிக்குப் பிறகு உலக அளவில் நம் நாட்டுக்குப் பெருமிதம் என்ற நிலையைத் தாண்டி, அதனால் மக்களுக்கு  பயன் என்ன என்பதே பல தரப்பினருக்குமான கேள்வி. காரணம், சந்திராயன் – 3 வெற்றியில் Ai-ன் பங்களிப்பு இருப்பதாலும், எங்கள் காம்கேர் நிறுவனமும்  Ai…

#Ai: இந்தப் புள்ளியில் கூட ஆரம்பிக்கலாம்!

இந்தப் புள்ளியில் கூட ஆரம்பிக்கலாம்! சென்ற சனி ஞாயிறு Home Makers க்காக மட்டுமே Ai வெபினார் நடத்தினோம். சொல்லி வைத்தாற்போல் ஒருவர் விடாமல் சொன்ன ஒரே கருத்து என்ன தெரியுமா? ‘30 வருடங்களுக்கு முன்பு உங்களை சந்தித்திருந்தால் நாங்கள் இன்னும் நல்ல நிலையில் இருந்திருப்போம்…’ அதற்கு நான், ‘அதனால் என்ன, இப்போதுதான் சந்தித்துவிட்டீர்களே… இன்னும்…

#Ai: விநாயகர் சதுர்த்தி வாழ்த்து Ai தொழில்நுட்பத்தில்!

#Ai… (ஸ்பீக்கரை ஆன் செய்துகொள்ளுங்கள்) விநாயகர் சதுர்த்தி அன்று காலையில் காம்கேர் புவனேஸ்வரியாக விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்தினேன். மாலையில், காம்கேர் புவனேஸ்வரியின் Ai வடிவத்தின் வாழ்த்து. தொழில்நுட்பம் எங்கோ சென்று கொண்டிருக்கிறது. பிரமிக்க வைக்கிறது அல்லவா? நீங்களும் ஏஐ தொழில்நுட்பத்தில் ஐக்கியமாக வேண்டாமா? வேண்டும் எனில் சனி ஞாயிறில் நாங்கள் நடத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுங்கள். வாட்ஸ்…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon