#Ai: விநாயகர் சதுர்த்தி வாழ்த்து Ai தொழில்நுட்பத்தில்!

#Ai… (ஸ்பீக்கரை ஆன் செய்துகொள்ளுங்கள்)

விநாயகர் சதுர்த்தி அன்று காலையில் காம்கேர் புவனேஸ்வரியாக விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்தினேன்.

மாலையில், காம்கேர் புவனேஸ்வரியின் Ai வடிவத்தின் வாழ்த்து.

தொழில்நுட்பம் எங்கோ சென்று கொண்டிருக்கிறது. பிரமிக்க வைக்கிறது அல்லவா? நீங்களும் ஏஐ தொழில்நுட்பத்தில் ஐக்கியமாக வேண்டாமா? வேண்டும் எனில் சனி ஞாயிறில் நாங்கள் நடத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுங்கள். வாட்ஸ் அப்: 9444949921

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
செப்டம்பர் 18, 2023 | திங்கள்

(Visited 1,919 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon