காம்கேர் + அண்ணா பல்கலைக்கழகம் + தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு மையம் (2010)

மகளிர்  சுய உதவிக்குழு பெண்களுக்கான  
‘கம்ப்யூட்டர் சுய தொழில் விழிப்புணர்வு’ நிகழ்ச்சி

இடம்: ஊரப்பாக்கம்

தேதி மற்றும் நேரம்: 15-08-2010, ஞாயிறு

நிகழ்ச்சியை நடத்தியவர்கள்:

அண்ணாப் பல்கலைக்கழகம் +
தமிழ்நாடு மகளிர்  மேம்பாட்டு மையம்

நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்:

டாக்டர் வி. சுந்தரேஸ்வரன்,
துறைத் தலைவர்
அண்ணாப் பல்கலைக்கழகம்
சென்னை

கே. வெங்கட்லக்ஷ்மி
விரிவுரையாளர்
அண்ணாப் பல்கலைக்கழகம்
சென்னை

ஊடக அறிவியல் துறை மாணவர்கள்
அண்ணாப் பல்கலைக்கழகம்
சென்னை

சிறப்பு விருந்தினர்கள்:

காம்கேர். கே. புவனேஸ்வரி
காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடட்
சென்னை

திரு. .வி.ஞானசேகரன்
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு மையம்
காஞ்சிபுரம்

அண்ணா பல்கலைக்கழகமும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு மையமும் இணைந்து ஊரப்பாக்கம் சுயமகளிர் உதவிக்குழுக்காக நடத்திய மகளிர்  சுய உதவிக்குழு பெண்களுக்கான  ‘கம்ப்யூட்டர் சுய தொழில் விழிப்புணர்வு’ நிகழ்ச்சி ஆகஸ்ட் 15, 2010 ஊரப்பாக்கத்தில் நடைபெற்றது. அதில் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் சி.இ.ஓ காம்கேர்  கே. புவனேஸ்வரி  சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் தொழில்நுட்பம் சார்ந்த தொழில் வாய்ப்புகள் குறித்து விரிவாகவும் விளக்கமாகவும் செயல்முறை விளக்கத்துடன் உரையாற்றினார்.  உரையின் சாராம்சத்துக்கு Click Here…

–  தினமலர்

மீடியா செய்திகள்

(Visited 127 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon