வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[2] : அழகும், பேரழகும்! (நம் தோழி)

அழகும், பேரழகும்! தினந்தோறும் காலை ஆறு மணிக்கு ஃபேஸ்புக்கில் ‘இந்த நாள் இனிய நாள்’ என்ற தலைப்பில் தினம் ஒரு செய்தியுடன் ‘அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்’என்ற வாழ்த்துடன் பதிவிட்டு வருகிறேன். இது வானொலியில் தொடர்ச்சியாக வெளிவந்த  தென்கச்சி சுவாமிநாதன் அவர்களின் ‘இன்று ஒரு தகவல்’ போல உள்ளது என்ற பாராட்டுடன் பெருத்த வரவேற்பைப்…

வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[1] : பலிகடாக்களும் பட்டப் பெயர்களும்! (நம் தோழி)

பலிகடாக்களும் பட்டப் பெயர்களும்! ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்.’ அடிக்கடி இந்தக் குறள் என் மனதுக்குள் வந்துபோகும். நமக்குத் துன்பம் ஏற்படுத்துகிறவர்களுக்கு நன்மைகள் செய்தாலும், அவர்கள் நாணமெல்லாம் படுவதில்லை இந்தக் காலத்தில். ஏனெனில் பலருக்கும் தாங்கள் செய்வது தவறு என்ற எண்ணமே இருப்பதில்லை. சிலர் தெரிந்தே தவறு செய்கிறார்கள். ஒரு சிலர்…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon