#Dubai: குடும்பத்துடன் சேர்ந்திருக்கும் வரம்!
துபாய் பயணத்தில் நான் தங்கி இருந்த ஓட்டல் வரவேற்பறையை சுற்றி கண்ணாடி சுவர்கள். உள்ளிருந்தும் வெளியில் பார்க்கலாம். வெளியில் இருந்தும் உள்ளே பார்க்கலாம். ஒருநாள் புக் செய்திருந்த காருக்காக காத்திருந்தேன். கார் வரும் வரை லேப்டாப்பில் ப்ராஜெக்ட்டுக்கான லாஜிக் ஒன்றை ஒர்கவுட் செய்துகொண்டிருந்தேன். அப்போது திடீரென ஒருவர் அருகில் வந்து நிற்க நிமிர்ந்து பார்த்தேன். தமிழ்நாட்டு…
#Dubai: படிக்க அடம் பிடிக்கிறார்களா?
என் மகனுக்கு படிப்பே வேப்பங்காயாக உள்ளது. எப்படி அறிவுரை சொல்லி திருத்துவது? இதுதான் பெரும்பாலான பெற்றோர்களின் சவால். அறிவுரை சொல்ல வேண்டாம். இந்தப் பதிவை வாசிக்கச் சொல்லுங்கள் அல்லது வாசித்துக் காட்டுங்கள். சமீபத்திய துபாய் பயணத்தின் போது சரவண பவன் ஹோட்டலில் சில தினங்கள் சாப்பிட நேர்ந்தது. ஒருநாள் இரவு 7 மணிக்கு டிபன் சாப்பிட்டுவிட்டு…
#Dubai: வாழ்வதற்காக உழைப்பது சுகம்!
வாழ்வதற்காக உழைப்பது சுகம்! Work From Home – ஒரே ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு என புலம்பும் நபரா நீங்கள். அப்போ உங்களுக்குத்தான் இந்தக் கட்டுரை! துபாயில் நான் தங்கி இருக்கும் ஓட்டலுக்கு நேர் எதிர் திசையில் நம்ம சென்னை சங்கீதா ஓட்டலின் துபாய் கிளை. சாப்பாட்டு பிரச்சனை இல்லை. ஓட்டலில் இருந்து சாலையை கடந்து எதிர்திசை…
#Dubai: ஒழுங்கு, நேர்த்தி, அழகு!
ஒழுங்கு, நேர்த்தி, அழகு! துபாய் என்றதும் எனக்கு சிரிப்பு வந்துவிடும். காரணம் நடிகர் பார்த்திபனும், வடிவேலுவும் சேர்ந்து செய்த காமெடி சீன்தான். பார்த்திபனிடம் வடிவேலு ‘நீ துபாய்ல எங்க இருந்தாய்?’ என்று கேட்கும் சீனில் பார்த்திபன் ‘நம்பர் 6, விவேகானந்தர் தெரு, துபாய் குறுக்கு சந்து, துபாய் மெயின் ரோடு, துபாய்’ என்று சொல்லும் காட்சியை…