நீங்கள் பெற்ற கல்வி நிலைக்க…(ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் நவம்பர் 2018)

 

திறமையைப் பட்டைத் தீட்டுங்கள்  என்ற தலைப்பில் நான் எழுதிய புத்தகத்தில் வெளியான கட்டுரை இது. முதலில் எங்கள் காம்கேர்  பப்ளிகேஷன் மூலம் வெளியிட்டோம்.

இரண்டு வருடங்களுக்குப்  பின்னர்  இந்தப் புத்தகம் NCBH – நியூ சென்சுரி புக் ஹவுஸ் குழும பதிப்பகம் மூலம் வெளிவர ஆரம்பித்தது.

படித்து பட்டம் பெற்றவர்கள் அவ்வப்பொழுது தங்கள் அறிவை மேம்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். இல்லை என்றால் பின் தங்கி விடுவார்கள் என்ற கருத்தின் அடிப்படையில் இந்தக் கட்டுரையை எழுதி இருந்தேன்.

இந்தப் புத்தகத்தை ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் பத்திரிகை ஆசிரியரான திரு. விமூர்த்தானந்தா அவர்கள் பார்வைக்குக் கொடுத்திருந்தேன். அவர் அந்தப் புத்தகத்தில் இருந்து இந்தக் கட்டுரையை தேர்ந்தெடுத்து வெளியிட்டதோடு எனக்கு அந்த பத்திரிகையையும் அனுப்பி வைத்திருந்தார். நன்றி.

 

எழுத்தும் ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி
ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் நவம்பர் 2018 இதழில் வெளியான கட்டுரை

 

(Visited 33 times, 1 visits today)
error: Content is protected !!