ஜம்முனு வாழ காம்கேரின் OTP-43: பணிக்காலம் முழுவதும் Work From Home சாத்தியப்படுமா?
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 43 பிப்ரவரி 12, 2021 பணிக்காலம் முழுவதும் Work From Home சாத்தியப்படுமா? பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் Work From Home திட்டத்தை இந்த வருடத்தில் இன்னும் சில மாதங்கள் நீட்டித்துள்ளதாகவும், ஒரு சில நிறுவனங்கள் வாழ்நாள் முழுவதும், அதாவது அவர்களின் பணிகாலம் முழுவதும் அவர்கள் விருப்பப்பட்டால் Work…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-42: கோபம் வேறு, அறச்சீற்றம் வேறு!
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 42 பிப்ரவரி 11, 2021 கோபம் வேறு, அறச்சீற்றம் வேறு! நேர்மையாக இருப்பதை சண்டைபோட்டுக்கொண்டே இருந்து நிரூபிக்க வேண்டியதில்லை. ஒரு சிலரை பார்த்திருப்பீர்கள். எப்போதும்னே மிகவும் சீரியஸாக இருப்பார்கள் அல்லது பொது இடத்தில் நான்கு நபர்கள் கூடும் இடங்களில் சீரியஸாக இருப்பதாக காண்பித்துக்கொள்வார்கள். நகைச்சுவையாக பேசுபவர்கள் எந்த சூழலையும்…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-41: ஒரு வேலையை செய்யத் தெரிவதும், செய்வதும் ஒன்றல்ல!
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 41 பிப்ரவரி 10, 2021 ஒரு வேலையை செய்யத் தெரிவதும், செய்வதும் ஒன்றல்ல! ஒரு வேலையை செய்யத் தெரிவது என்பது திறன் சார்ந்தது. ஒரு வேலையை செய்வது என்பது அணுகுமுறை (Attitude) சார்ந்தது. முன்னது திறமை சார்ந்தது. பின்னது பண்பு சார்ந்தது. இரண்டும் சேர்ந்து எல்லோரிடத்திலும் இருப்பதில்லை. எங்கள்…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-40: நாம் ஒவ்வொருவருமே வெற்றியாளர்கள்தான்!
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 40 பிப்ரவரி 9, 2021 நாம் ஒவ்வொருவருமே வெற்றியாளர்கள்தான்! எப்போதுமே அடுத்தவர்களின் வெற்றிகளுக்கு ஏதேனும் ஒரு சாக்கு சொல்லி அவர்களை புறந்தள்ளுவதில் சிலருக்கு அலாதி ஆனந்தம். இதில் வயது வித்தியாசம் எல்லாம் கிடையாது. ஒவ்வொருவராலும் அவரவர் முயற்சிக்கு ஏற்ப ஏதேனும் ஒரு வெற்றிகரமான செயலை செய்ய முடியும்தான். பெரும்பாலானோர்…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-39: அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் கணக்குகள்!
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 39 பிப்ரவரி 8, 2021 அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் கணக்குகள்! சமீபத்தில் ஒரு பதிப்பாளர் தொழில்நுட்ப உதவிக்காக என்னை தொடர்புகொண்டார். அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்ன கணக்கு என்னை வியக்க வைத்தது. ஒரு குறிப்பிட்ட ஃபாண்ட் சாஃப்ட்வேரை பயன்படுத்தி 10 கோடி எழுத்துக்களை டைப் செய்துள்ளோம் என…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-38: Fact Vs Problem!
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 38 பிப்ரவரி 7, 2021 Fact-ம் Problem-ம் ஒன்றல்ல, வெவ்வேறு! இரவு பெய்த மழையில் தூக்கம் கொஞ்சம் கலைந்ததால் விடியற்காலையில் கண் அயர்ந்துவிட்டாள். காலை நேரங்கள் நொடிப்பொழுது தாமதத்தையும் பிரளயப்படுத்துவதை தவிர்க்க முடிவதில்லை. குழந்தைகள் இருவரையும் பள்ளிக்குத் தயார் செய்து அரக்கப் பரக்க கிளம்புவதற்குள் உயிர் போய் திரும்பி…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-37: அமேசானில் இ-புத்தகங்கள் வாங்குவதும், வாசிப்பதும்!
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 37 பிப்ரவரி 6, 2021 அமேசானில் இ-புத்தகங்கள் வாங்குவதும், வாசிப்பதும் குறித்த கருத்தரங்குக்குத் தயாராகுங்கள்! நீங்கள் அனைவரும் அறிந்த விஷயத்துடன் இன்றைய பதிவைத் தொடர்கிறேன். 28 வருடங்களுக்கும் மேலாக நான் இயங்கி வரும் சாஃப்ட்வேர் துறை அனுபவங்களை அந்தந்த காலகட்டத்திலேயே புத்தகமாக வெளியிட்டு வந்துள்ளேன். அதன் எண்ணிக்கை 127…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-36: Introverts – குணாதிசயங்கள் என்னவாக இருக்கும்?
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 36 பிப்ரவரி 5, 2021 Introverts – குணாதிசயங்கள் என்னவாக இருக்கும்? நிறைய நண்பர்களே இல்லையே, அப்போ நாம் வாழத் தகுதியற்றவரோ என்ற எண்ணம் தலைதூக்குகிறதா? அப்போ இந்தப் பதிவு உங்களுக்குத்தான். என் பள்ளிப் பருவத்தில் என் வயதை ஒத்த மாணவிகள் இருப்பதைப் போல இருக்க மாட்டேன். மிக…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-35: டென்ஷன் குறையணுமா? முகம் பார்த்து பேசுவதை தவிருங்கள்!
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 35 பிப்ரவரி 4, 2021 டென்ஷன் குறையணுமா? முகம் பார்த்து பேசுவதை தவிருங்கள்! பொதுவாகவே முகம் பார்த்து பேசும்போதுதான் பிறரின் மனதை படிக்க முடியும். காரணம் மனதில் உள்ளதை முகம் காட்டிக்கொடுத்துவிடும். இதனால்தான் பொய் சொல்பவர்கள் கண்களைப் பார்த்துப் பேச மாட்டார்கள். ஏதோ வேலை செய்துகொண்டு எங்கோ பார்த்துக்கொண்டு…
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-34: முரண்கள்!
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 34 பிப்ரவரி 3, 2021 முரண்கள்! ‘அன்புள்ள அப்பா அம்மாவுக்கு!’ 2007 ஆம் ஆண்டு நாங்கள் எடுத்த 1-1/2 மணி நேர ஆவணப்படம் இது. எங்கள் பெற்றோரின் வாழ்க்கை வரலாறு. இதில் எங்கள் அப்பா அம்மா இருவருமே 24 மணி நேர பணி சுழற்சியில் இருந்தாலும் குழந்தைகள் வளர்ப்பிலும்,…