‘அன்புடன் ஏஐ’ – தினமலர் (ஜூலை 18, 2026)
நிறுவனத்தில் கூட்டாளியாகும் ஏஐ! நிறுவனங்களின் AI புரட்சிக்கு புதிய வழிகாட்டி! செயற்கை நுண்ணறிவு உலகம் தற்போது ஒரு புதிய கட்டத்தை நோக்கி நகர்கிறது. AI மாடல்களை உருவாக்குவது மட்டுமல்ல; அவற்றை நிறுவனங்களின் அன்றாட செயல்பாடுகளில் வெற்றிகரமாக இணைப்பதே அடுத்த பெரிய சவாலாக மாறியுள்ளது. இந்த மாற்றத்திற்கான தீர்வாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய முயற்சிதான் “Microsoft…







