பெசண்ட் நகர் நகைச்சுவை அரங்க நிகழ்ச்சி (2010)
பெசண்ட் நகர் நகைச்சுவை மன்றம், 2010 ஜீலை மாதம் 4-ம் தேதி ஞாயிறு அன்று நடத்திய விழாவில், சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட காம்கேர். கே. புவனேஸ்வரி பழமையும், புதுமையும் என்ற தலைப்பில் உரையாற்றினார். உரையின் சாராம்சத்துக்கு Click Here நிகழ்ச்சியில் ஏராளமான பெரியோர்களும், சிறுவர்-சிறுமிகளும் கலந்து கொண்டனர். 1-ம் வகுப்புப் படிக்கும் மாணவ-மாணவிகள் முதல்…
மயிலை ஆன்மிக சொற்பொழிவின் சாராம்சம் (2010)
அருள்மிகு காரணீஸ்வரர் திருக்கோயிலில் 10-08-2010, செவ்வாய் முதல் 22-08-2010 ஞாயிறு வரை பன்னிரு திருமுறை விழாவில் முதல்நாள் நிகழ்ச்சியில் முதல் திருமுறை குறித்து நான் ஆற்றிய உரை…. நிகழ்ச்சி குறித்த செய்திக்கு Click Here… பன்னிரு திருமுறைகள் பன்னிரு திருமுறைகள் என்பது 12 நூல்கள் என்று பொருள்படும். அதாவது முறை என்றால் நூல் அல்லது புத்தகம்…
மயிலையில் என் முதல் ஆன்மிக சொற்பொழிவு (2010)
அருள்மிகு காரணீஸ்வரர் திருக்கோயிலில் 10-08-2010, செவ்வாய் முதல் 22-08-2010 ஞாயிறு வரை பன்னிரு திருமுறை விழா நடைபெற்றது. முதல் நாள் நிகழ்ச்சியாக, ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை சார்பாக காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடட் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவரான காம்கேர்.கே.புவனேஸ்வரி அவர்கள் முதல் திருமுறையை, பற்றி சிறப்புச் சொற்பொழிவாற்றித் தொடங்கி வைத்தார். சாஃப்ட்வேர் துறை,மல்டிமீடியா துறை,எழுத்துத் துறை மற்றும்…
அனிமேஷன் கருத்தரங்கு (2001)
சாஃப்ட்வேர் தயாரிப்பை முதன்மைப் பணியாகக் கொண்டிருந்த எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனம் 2000-ம் வருடம் அனிமேஷன் துறையில் காலடி எடுத்து வைத்திருந்த நேரம். எங்கள் முதல் கார்ட்டூன் அனிமேஷன் படைப்பு ‘தாத்தா பாட்டி கதைகள்’. இரண்டு குழந்தைகள் நகரத்தில் இருந்து கிராமத்தில் வசிக்கும் தாத்தா பாட்டி வீட்டுக்கு விடுமுறைக்கு வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் அந்த தாத்தா…
கணித்தமிழ் வல்லுநர் விருது – By தமிழ்த்துறை, மாநிலக் கல்லூரி, சென்னை (March 4, 2013)
சென்னை மாநிலக் கல்லூரி தமிழ்த்துறை ஏற்பாடு செய்திருந்த ‘பார்வையற்றோருக்கான தமிழ்க் கணினி மேம்பாட்டுத் திட்டம்’ 04-03-2013 அன்று சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்றது. அதில் காம்கேர் கே. புவனேஸ்வரிக்கு கணித்தமிழ் வல்லுநர் விருது வழங்கப்பட்டது. சென்னை மாநிலக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் டாக்டர் ஆர். ஜெயசந்திரன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த பார்வையற்றோருக்கான தமிழ்க் கணினி மேம்பாட்டுத்…