
பாசமும், மன்னிப்பும்!
குழந்தைகளிடம்
காட்டிய கோபம் குறையும்போது
நாம் கொடுக்கும் உணவில்
நிரம்பி வழிவது
பாசம்!
வயதில் முதிர்ந்த பெரியோர்களிடம்
காட்டிய கோபம் குறையும்போது
நாம் கொடுக்கும் உணவில்
ததும்பி வழிவது
மன்னிப்பு!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
ஏப்ரல் 8, 2022
#காம்கேர்_கவிதை #COMPCARE_Kavithai
(Visited 21 times, 1 visits today)







