புகைப்பட மாயங்கள்!
புகைப்படம் கொடுக்காமல் எந்த விரிவான ப்ராம்ப்ட்டையும் கொடுக்காமல் Draw compcare Bhuvaneswari in line art என்று மிக மிக எளிமையான கட்டளையை எங்கள் Ai டம் சொன்னேன். அது இப்படி அட்டகாசமாய் வரைந்து கொடுத்து விட்டது.
இப்படி ஒரு போஸில் நிஜ புகைப்படம் கூட எடுக்கவில்லை இதுவரை.
கண்ணாடி, கோட், லேப்டாப், பைனரி எண்கள், லூஸ் ஹேர்,கால் ஷூ, பேண்ட் என கனகச்சிதமாய் வரைந்துள்ளது. நன்றாக கற்றுத் தேர்ந்து கொண்டே வருகிறது. வாழ்த்துகள் காம்கேர் Ai.
காம்கேர் கே. புவனேஸ்வரி, நிறுவனர்
Compcare K Bhuvaneswari
காம்கேர் சாஃப்ட்வேர்
Compcare Software
ஜூலை 2, 2025
(Visited 5,677 times, 1 visits today)