
ஆஹா… இடப்பக்க படத்தை என் உள்வலிமையாகவும் (Inner Strength), வலப்பக்கப் படத்தை என் வெளிப்புற வலிமையாகவும் (Outer Strength) Ai தீர்மானித்து வரைந்துள்ளது. நான் இட்ட கட்டளை Draw inner and outer Strength of Compcare K. Bhuvaneswari. புகைப்படம் எதையும் கொடுக்கவில்லை.
காம்கேர் கே. புவனேஸ்வரி, நிறுவனர்
Compcare K Bhuvaneswari
காம்கேர் சாஃப்ட்வேர்
Compcare Software
ஜூலை 7, 2025
(Visited 5,694 times, 1 visits today)







