பொதிகை – தூர்தர்ஷன் : மங்கையர் சோலை (August 2022)

பொதிகை (தூர்தர்ஷனில்) தீர்ப்புச் சொல்லும் நடுவர் போலல்ல, போற்றிப் புகழ்ந்திடும் நடுவராக மட்டுமே சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டேன். வெவ்வேறு துறை சார்ந்த ஐந்து சாதனைப் பெண்கள் தங்கள் சாதனைகளை கம்பீரமாக பறைசாற்றிட நான் வியந்து வியந்து பெருமைப் பொங்க அவர்களை வாழ்த்திடும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அனுபவம் நன்றாக இருந்தது. நாம் நம் அருமை பெருமைகளை பேசுவது ஒருவித மகிழ்ச்சி. நம்மைச் சுற்றி இயங்கும் பெண்களின் திறமைகளைப் போற்றிப் புகழ்ந்திடும் வாய்ப்பு கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி!

பொதிகை (தூர்தர்ஷனில்) ஆகஸ்ட் 6, 2022, சனிக்கிழமை இரவு 9.00 மணிக்கும் (Part-1), ஆகஸ்ட் 13, 2022, சனிக்கிழமை இரவு 9.00 மணிக்கும் (Part-2)…

சாதனையாளர்கள்

🥇சதுரங்கத்தின் ‘வேர்களைத்தேடி’ – ‘கடம்பவனம்’ சித்ரா கணபதி
🌹 நடிகைகளைப் போல அழகாக நீங்கள் – பயிற்சியாளர் தேவிமீனா
🌻 இட்லி தந்த இருபது லட்சம்… கரூர் தேன்மொழி
🌷 பாட்டுப் பாடும் பள்ளி – பாடலாசிரியர் தேன்மொழி
🌺 தினமொரு சாதனை – கல்யாணந்தி

இவர்களுடன் நானும் கலந்து கொண்டு இவர்களின் சாதனைகளைப் பாராட்டும் அதே நேரம் என் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்ட நிகழ்ச்சி!

பகுதி- 1 ஆகஸ்ட் 6, 2022, சனிக்கிழமை

பகுதி- 2 ஆகஸ்ட் 13, 2022, சனிக்கிழமை

(Visited 450 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon