ஒரு பக்கம் கொடுத்தால் மறுபக்கம் கிடைக்கும்!

ஒரு பக்கம் கொடுத்தால் மறுபக்கம் கிடைக்கும்!

2023-ல் வர இருக்கும் உலகத் தமிழ் மாநாட்டிற்காக ஒரு சிறிய பணியை தொடங்கி வைத்து விட்டு, சேவாலயாவில் +2 படிக்கும் மாணவ மாணவிகளுக்கு நான் ஆங்கிலத்தில் எழுதிய தொழில்நுட்ப நூல்களை அன்பளிப்பாக கொடுக்கத் தயார் செய்துகொண்டிருந்த நேரத்தில்…

என் புத்தகங்களை வாசிக்கும் வயதில் பெரிய நீண்ட நாளைய வாசகர் ஒருவர் போன் செய்து நான் எழுதிய ‘வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம்’ – டிஜிட்டல் மார்க்கெட்டிங் குறித்து நான் எழுதிய புத்தகத்தில் பத்து பிரதிகள் வேண்டும் என்றும், அதை தன் நண்பர்கள், உறவினர்களின் மகன் / மகள்களுக்கு அன்பளிப்பாக அளிக்க இருப்பதாகவும் கூறினார். முத்தாய்ப்பாக, ’இதுபோன்ற தமிழில் எழுதப்பட்ட நல் நூல்கள் அவர்களுக்குப் பிடிக்குமோ பிடிக்காதோ எனக்குத் தெரியாது, ஆனால் ஒரு மோட்டிவேஷனுக்காக நான் கொடுக்கிறேன்’ என்று சொன்னார்.

ஒரு பக்கம் கொடுத்தால் மறுபக்கம் உள்ளே வரும் என்ற இயற்கை நியதியை நினைத்து சரஸ்வதி தேவியை நினைத்தபடி இன்றைய விஜயதசமி பொழுது….

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

அக்டோபர் 5, 2022 | புதன்

(Visited 687 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon