காம்கேர் டிவியில்…
புற்றுநோய் முதலான உடலை வருத்தும் நோய்களில் இருந்து வலிநிவாரணம் பெற ஸ்ரீகாஞ்சி பெரியவர் அருளிய ஸ்லோகத்தை தினமும் பாராயணம் செய்தால் நோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம். நம்பிக்கையுடன் இந்த வீடியோவில் உள்ள ஸ்லோகத்தை தினமும் கேட்டு பயன்பெறுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஷேர் செய்து பயன்பெறுங்கள்.
இதுபோன்ற வீடியோக்களை பெற எங்கள் ‘காம்கேர் டிவி’ சேனலை சப்ஸ்க்ரைப் செய்துகொள்ளுங்கள்!
நன்றி.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
 Compcare Software
அக்டோபர் 14, 2022
(Visited 356 times, 1 visits today)
			
			







