சிறிய பிரச்சனைகளும் பெரிய ரியாக்‌ஷன்களும்!

சின்னச் சின்ன பிரச்சனைகளுக்கு
பெரிய அளவில் ரியாக்‌ஷன்களை காட்டிக்கொண்டிருந்தால்
பெரிய பெரிய பிரச்சனைகளுக்கு
நாம் காட்டும் சிறிய ரியாக்‌ஷன்கள்கூட
வலுவிழந்து போய்விடும்.
‘சண்டைக்கோழி’ என்ற
பட்டம் மட்டுமே மிஞ்சும்.

சிறிய பிரச்சனைகளை
புத்திசாலித்தனத்தால்
தீர்த்துக்கொண்டால்
பெரிய பிரச்சனைகளுக்கு
நாம் கொடுக்கும் குரல்
வலுத்துக் கேட்கும்!

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

டிசம்பர் 6, 2022 | செவ்வாய்

(Visited 128 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon