இலக்கியச் சாரல் அமைப்பினர் ஏப்ரல் 23, 2009 அன்று காம்கேர் கே. புவனேஸ்வரிக்கு அமரர் லட்சுமி ரமணா நினைவு கலை அறிவியல் இளம் சாதனையாளர் விருது வழங்கி சிறப்பித்தனர்.
இலக்கியச் சாரலின் இந்த நிகழ்ச்சி குறித்த விரிவான செய்தியை இளைஞர்களுக்கான இனிய மாத இதழான இளையவன் என்ற பத்திரிகையில் இங்கு கிளிக் செய்து வாசிக்கலாம்.
(Visited 6,728 times, 1 visits today)