OutStanding Alumni Award – Shrimati Indira Gandhi College (April 12, 2009)

Outstanding Alumni Award – By Shrimati Indira Gandhi College

திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியில் பி.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் (1987-1990) படித்த காம்கேர் கே. புவனேஸ்வரிக்கு ‘சிறந்த முன்னாள் மாணவி விருது’ ஏப்ரல் 12, 2009 அன்று வழங்கி கெளரவிக்கப்பட்டது.

காம்கேர் புவனேஸ்வரிக்கு ஸ்ரீமதி இந்திராகாந்திக் கல்லூரி அளித்த பாராட்டுரை! 

ஸ்ரீமதி இந்திரா காந்திக் கல்லூரியில் காம்கேர் கே. புவனேஸ்வரியின் அனுபவங்கள்!

நம் ஒவ்வொருவரையும் நம் அப்பா அம்மாவுக்கு அடுத்தபடியாக நம்மை செதுக்குவதில் கல்விக்கூடங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. கல்விக்கூடங்கள் என்பது வெறும் கட்டிடம் மட்டுமல்ல. சக மாணவர்கள், ஆசிரியர்கள் இப்படி எல்லாமே சேர்ந்ததுதான். அந்த வகையில் தொடக்கப்பள்ளி, மேல்நிலை பள்ளி, கல்லூரி என ஒவ்வொன்றும் அதனதன் தனித்துவம் பெறுகின்றன. அந்த வகையில் நான் பி.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் (1987-1990) படித்த இந்திராகாந்திக் கல்லூரி எனக்குள் ஏற்படுத்திய மாற்றத்தை செதுக்கிய விதத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

(Visited 1,999 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon