கம்ப்யூட்டர் நம் நாட்டில் நடை பயிலத் தொடங்கும் முன்னரே, கம்ப்யூட்டர் சயின்ஸில் இரட்டைப் பட்டம் பெற்றதுடன் (எம்.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ்) கூடுதலாக எம்.பி.ஏவும் படித்து, வெளிநாட்டு வாய்ப்புகள் சிவப்புக் கம்பளம் போட்டு அழைத்தாலும் அதை அத்தனையும் உதறித் தள்ளிவிட்டு, இந்தியாவிலேயே முதன் முதலில் சாஃப்ட்வேர் நிறுவனம் தொடங்கிய முதல் பெண் தொழில்நுட்ப வல்லுநர் என்ற அங்கீகாரத்தைப் பெற்று, நம் இந்திய நாட்டுக்காகவே சாஃப்ட்வேர் தயாரிப்புகளை உருவாக்கி வரும் காம்கேர் கே. புவனேஸ்வரிக்கு, தொழில்நுட்பத் துறையில் வெற்றிகரமான பிசினஸ் பெண்மணியாக முன்னோடியாக திகழ்ந்து வரும் சாதனைக்காக ‘மெட்ராஸ் சென்ன பட்னா’ ரோட்டரி கிளப் ஜனவரி 23, 2014 அன்று ‘Vocational Excellence Award’ விருது வழங்கி சிறப்பித்தார்கள்.
விரிவாக அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
(Visited 917 times, 1 visits today)









