காம்கேர் கே. புவனேஸ்வரியின் 20 வருட கணினித் தொழில்நுட்பத் துறைப் பணியைப் பாராட்டி
புதுக்கோட்டை இலக்கியப் பேரவை, புதுக்கோட்டையில், 23-12-2012, ஞாயிறு அன்று ‘கணினிக் கலைவாணி, பல்கலைச் செல்வி’ என்ற இரண்டு பட்டங்களை வழங்கி கெளரவித்தது. மேலும் இதன் தலைவர் திரு. முத்து சீனிவாசன் அவர்கள் நந்தவனப் பூக்கள் என்ற புத்தகத்தை வெளியிட்டார். இப்புத்தகத்தில் விருது வழங்கப்பட்ட 22 சாதனையாளர்களின் வாழ்க்கைச் சரித்திரத்தை மிக அழகாக எழுதியுள்ளார் புதுக்கோட்டை இலக்கியப் பேரவையின் தலைவர் திரு. முத்து சீனிவாசன் அவர்கள்.
விரிவாகப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்!
(Visited 18 times, 1 visits today)