இலக்கிய மேடைப் பேச்சாளர்கள் பருத்தியூர் கே.சந்தானராமன் மற்றும் அவரது துணைவியார் திருமிகு. ஹேமா சந்தானராமன் அவர்களால் காம்கேர் கே. புவனேஸ்வரிக்கு, அவரது கம்ப்யூட்டர் தொழில்நுட்பத் துறை சாதனையைப் பாராட்டி ‘கணினி மேதை’ விருது ஏப்ரல் 2010 அன்று அளிக்கப்பட்டது.
விரிவாக படிக்க Kalaimagal APRIL 2010
(Visited 23 times, 1 visits today)









