தமிழில் கம்ப்யூட்டர் நூல்களை அதிக அளவில் எழுதிய ஒரே நூலாசிரியர் – கண்ணதாசன் பதிப்பகம் (ஜனவரி 2000)

தமிழில் கம்ப்யூட்டர் நூல்களை அதிக அளவில் எழுதிய ஒரே நூலாசிரியர் – கண்ணதாசன் பதிப்பகம்

இன்றைய லேட்டஸ்ட் கம்ப்யூட்டர் மொழிகளுக்கெல்லாம் அத்தியாவசியமானதும், இன்று சாஃப்ட்வேர் துறையில் கொடிகட்டிப் பறக்கும் பல்வேறு சாஃப்ட்வேர்களுக்கெல்லாம் அடிப்படையான C#.NET, VB.NET, C++ போன்ற சாஃப்ட்வேர்களுக்கு, 2000-களிலேயே புத்தகம் எழுதிய காம்கேர் கே. புவனேஸ்வரியின் நூல்கள் பலவற்றை பதிப்பித்ததுடன், அவற்றுடன் கூடவே சிடியில் விளக்க கையேடும் வெளியிட்டு சிறப்பித்த கண்ணதாசன் பதிப்பக காந்தி கண்ணதாசன் அவர்கள் காம்கேர் கே. புவனேஸ்வரியின் திறமையை வியந்து ‘தமிழில் அதிக அளவில் கம்ப்யூட்டர் நூல்களை எழுதிய ஒரே எழுத்தாளர்’ என்றும், ‘நிறைய படங்களுடன் அழகான தமிழில் அனைவருக்கும் புரியும் வண்ணம் தெளிவாக எழுதுவது இவரது சிறப்பு’ என்றும் உயரிய விருதுகளுக்கு ஒப்பான அங்கீகார வார்த்தைகளுடன் கூடிய பாராட்டுகளை அவர் எழுதிய புத்தகங்களின் அட்டைப் படங்களில் வெளிப்படுத்தி கெளரப்படுத்தினார்.

விரிவாகப் படிக்க…இங்கே கிளிக் செய்யவும்!

(Visited 18 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon