ஏஐயில் சுயசரிதை (தினமலர் பெண்கள் மலர், பிப்ரவரி 14, 2026)

ஏஐயில் சுயசரிதை!

உலகிலேயே முதன்முதலாக ஏஐ தொழில்நுட்பத்தில் தன் தந்தையின் சுயசரிதையை உருவாக்கி உள்ளார் காம்கேர் கே. புவனேஸ்வரி. இதன் தலைப்பு: விகே (எ) விக்டரி கிங் (VK Alias Victory King). இதை 3 சீசன்களாக மொத்தம் 7 மணி நேரம் ஓடக் கூடியதாக இயக்கி உள்ளார்.

தினமலர்-பெண்கள் மலர்
திருச்சி-வேலூர்-ஈரோடு-சேலம் பதிப்புகளில்!

(Visited 2,349 times, 6 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon