நம்மை ஆளப்போகும் Ai[7]: ஆலோசனையும் கொடுக்கும், பாராட்டு விழாவும் எடுக்கும் Ai : லேடீஸ் ஸ்பெஷல் அக்டோபர் 2024
புத்தக வடிவிலேயே வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்! ஆலோசனையும் கொடுக்கும், பாராட்டு விழாவும் எடுக்கும் Ai Ai மூலம் சொல்லணா வசதிகள் வந்துவிட்டாலும், ‘Ai-ஐ நம்மால் பயன்படுத்த முடியுமா?’ உங்கள் தயக்கத்தை உடைக்க வந்ததுதான் Ai உடன் உரையாடும் வசதி. ஒரு வசதியை நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்த முடியும் எனும்போதே அது நமக்கு…
நம்மை ஆளப்போகும் Ai[6]: கூடி வாழ்ந்தால் Ai நன்மை : லேடீஸ் ஸ்பெஷல் செப்டம்பர் 2024
புத்தக வடிவில் வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்! கூடி வாழ்ந்தால் Ai நன்மை! ஒரு தகவல் திரட்டுக்காக, பல வருடங்களுக்கு முன் நான் பொதிகையில் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியை யி-டியூபில் பார்த்துக் கொண்டிருந்தேன். அதைப் பார்த்த எங்கள் நிறுவனத்தின் வயதில் மூத்த அக்கவுன்டன்ட் ‘மேடம் இது ஏஐ-யில் உருவாக்கியதா?’ என்றாரே பார்க்கலாம். நான் வியந்தேன். ‘வீடியோவில்…
நம்மை ஆளப்போகும் Ai[5]: ஆட்சிப் பீடத்தில் Ai : லேடீஸ் ஸ்பெஷல் ஆகஸ்ட் 2024
புத்தக வடிவத்தில் வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்! ஆட்சிப் பீடத்தில் Ai! நம் நாட்டிலும் பல ஆண்டுகளாக Ai குறித்த ஆராய்ச்சிகள் நடந்தபடியேதான் இருந்திருக்கின்றன. நான் ஏற்கெனவே சொன்னதைப் போல கம்ப்யூட்டரே Ai –ன் தொடக்கம்தான். அதாவது இயந்திரத்திடம் மனிதன் செய்யும் வேலைகளை லாஜிக்குகளாகக் கொடுத்து புரோகிராம் மூலம் இயங்கச் செய்வதே Ai –ன் நுட்பம்தான்….
நம்மை ஆளப்போகும் Ai [4] : ஹிட்லருக்கும் தெரியுமே Ai தொழில்நுட்பம்! லேடீஸ் ஸ்பெஷல் ஜூலை 2024
புத்தக வடிவிலேயே வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்! ஹிட்லருக்கும் தெரியுமே Ai தொழில்நுட்பம்! ஹிட்லரும் Ai தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இருக்கிறார் என சொன்னால் நம்ப முடிகிறதா உங்களால்? உண்மை அதுதான் என்றால் நம்பித்தானே ஆக வேண்டும். இரண்டாம் உலகப் போரில் அடால்ஃப் ஹிட்லர், உலகம் முழுவதும் உள்ள தனது போர் ஆயுதங்களை தன் இருப்பிடத்தில் இருந்தே…
நம்மை ஆளப்போகும் Ai [3] : ரோபோவுக்கும் அவதாருக்கும் என்ன வித்தியாசம்? லேடீஸ் ஸ்பெஷல் ஜூன் 2024
புத்தக வடிவிலேயே வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்! ரோபோவுக்கும் அவதாருக்கும் என்ன வித்தியாசம்? ரோபோ (Robot) என்பது Ai சாஃப்ட்வேர் தொழில்நுட்பத்தின் மூலம் இயங்கும் சாதனம். ரோபோக்கள் அதனுள் பொருத்தப்பட்டிருக்கும் சாஃப்ட்வேர்கள் மூலம் தானாகவும் இயங்கும் அல்லது வெளியில் இருந்து ரிமோட், ஜாய்ஸ்டிக் அல்லது மவுஸ் போன்ற சாதனங்கள் மூலமும் இயங்கச் செய்யலாம். ரோபோக்களை மனித…
நம்மை ஆளப்போகும் Ai [2] : Ai என்பது ரோபோவா? லேடீஸ் ஸ்பெஷல் மே 2024
புத்தக வடிவிலேயே வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்! மிகப் பலரின் சந்தேகமான ‘Ai என்பது ஒரு ரோபோவா?’ என்பதற்கான பதிலை தெரிந்து கொள்வோம். எந்த சாதனத்தில் Ai தொழில்நுட்பத்தை பொருத்துகிறோமோ, அந்த சாதனத்தை ‘Ai சாதனம்’ எனலாம். Ai வாஷிங் மெஷின், Ai கேமிரா, Ai மொபைல், Ai கம்ப்யூட்டர், Ai சாஃப்ட்வேர், Ai ஆப்…
நம்மை ஆளப்போகும் Ai [1] : லேடீஸ் ஸ்பெஷல் ஏப்ரல் 2024
புத்தக வடிவிலேயே வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்! Artificial iNtelligence என்பதன் சுருக்கம் Ai. இதன் அடிப்படையே சிந்திக்கும் திறன். இந்த சிந்திக்கும் திறன் தான் மனிதனை மற்ற ஜீவராசிகளிடம் இருந்து வித்தியாசப்படுத்தி உயர்த்துகிறது. இதனால்தான் தான் சொகுசாக வாழ்வதற்கு மனிதன் சதா சிந்தித்துக் கொண்டே இருக்கிறான். புதிதுபுதிதாக கண்டுபிடிப்புகளை உருவாக்கிக் கொண்டே இருக்கிறான். ‘போதாது,…