ஹலோ With காம்கேர் -336: என் கேள்விக்கு என்ன பதில்?

ஹலோ with காம்கேர் – 336
December 1, 2020

கேள்வி: என் கேள்விக்கு என்ன பதில்?

  1. பேசா பொருளை பேச வந்தேன்!
  2. ‘தென்கச்சி சுவாமிநாதனை’ நினைவுபடுத்தும் பதிவுகள்!
  3. வாழ்க்கைத்தளத்தில் இருந்தே பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும்!

என்ன இதெல்லாம்?

சென்ற வருடத்தில் இருந்து தொடர்ச்சியாக நாள் தவறாமல் எழுதி வரும் விடியற்காலை பதிவிற்கு அண்மையில் விகடகவியில் வெளியான நேர்காணலில் கொடுக்கப்பட்ட அங்கீகாரம். (விகடகவி படிக்காதவர்கள் இந்த லிங்கில் படிக்கலாம்… https://vikatakavi.in/magazines/184/6526/saathikka-piranthavar-compcare-bhuvaneswar-mariasivanandam.php)

இதுபோல, என் பதிவுகளை தொடர்ச்சியாகப் படித்துவரும் அன்பர்கள் என் பதிவுகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள், அவை உண்மையிலேயே உங்கள் வாழ்க்கையில் ஏதேனும் தாக்கத்தை உண்டாக்கி இருந்தால் பதிவிடுங்களேன். என் சிந்தனையும் உழைப்பும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது என்பதையும் தாண்டி எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்,

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 696 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon