தினம் ஒரு புத்தக வெளியீடு – வெர்ச்சுவல் நிகழ்ச்சி – கொண்டாட்டம் – நாள் 9!
நாள்: மார்ச் 10, 2021
இடம்: இந்த நிகழ்ச்சியை 2021 புத்தகக் காட்சி நடைபெற்ற 14 நாட்களும் (பிப்ரவரி 24, 2021 முதல் மார்ச் 9, 2021 வரை) தினமும் ஒரு நூலை அமேசானில் வெளியிட்டேன். புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியை 14 நாட்களும் வெர்ச்சுவலாக ஆன்லைனில் நடத்தினேன். ஃபேஸ்புக்கும், காம்கேர் டிவியுமே நிகழ்ச்சி மேடை. இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் ஒரு சிறப்பு விருந்தினர் கலந்துகொண்டு கெளரவித்தார்கள். நிகழ்ச்சியின் இறுதி நாளன்று நட்புகள், நலன் விரும்பிகள், வாசகர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
நன்றியுரை: காம்கேர் கே. புவனேஸ்வரி
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு வாழ்த்துரைத்த
உயர்திரு. மாசிலாமணி நந்தன்,
உயர்திரு. கே.எஸ்.சுரேஷ்குமார்,
உயர்திரு. முருகராஜ் லஷ்மணன்,
உயர்திரு. உமாமோகன்,
உயர்திரு. சரோஜா ரகுநாதன்,
உயர்திரு. கமலா முரளி
ஆகியோருக்கும்,
இந்த நிகழ்ச்சியை பத்திரிகை செய்தியாக்கிய ‘தி இந்து’ தமிழ் நாளிதழுக்கும், அதனை சாத்தியமாக்கிய உயர்திரு. அசோகன் அவர்களுக்கும்,
இந்தத் திட்டம் குறித்து சஞ்சிகை108 டாட் காம் இணைய இதழில் அறிமுகம் செய்து பேட்டி எடுத்து வெளியிட்ட உயர்திரு. வானமாமலை அவர்களுக்கும்
என் நெஞ்சார்ந்த அன்பும், வணக்கங்களும், நன்றிகளும்.
தவிர நித்தம் என் பதிவுகளைப் படித்து வாழ்த்தும்,
‘மிக நன்று. வாழ்த்துகள் மேடம்’ என்று மரியாதையுடன் வாழ்த்தும் உயர்திரு. சொக்கலிங்கம் பாலசுப்ரமணியன்,
‘Soooper Madam’ என உற்சாக வாழ்த்துரைக்கும் உயர்திரு. சரோஜா ரகுநாதன்,
அவ்வப்பொழுது ’அருமை, அருமை.’ என பாராட்டு வாழ்த்துரைக்கும் உயர்திரு. கமலா முரளி,
சரியான நேரத்தில் வந்து உற்சாகப்படுத்தி வாழ்த்திடும் உயர்திரு. உமா மோகன்,
‘அருமை வாழ்க வளமுடன்’ என வாழ்த்தி மகிழும் வசுமதி சிவானந்தம்,
அவ்வப்பொழுது திடீர் விசிட் அடித்து ‘சான்ஸே இல்லை மேம்.’ என வாழ்த்திட்டு அழகான ஸ்மைலி போட்டு உற்சாகப்படுத்தும் உயர்திரு. கணேஷ் பாலா,
‘அருமை கம்ப்யூட்டர்ஜி’ என மரியாதையுடன் அழைத்து பாராட்டும் உயர்திரு. திருவட்டாறு சிந்துகுமார்,
‘தவமாய் எழுதுகிறீர்கள், வரமாய் கிடைக்கிறது’ என அழகு கவிதை வரிகளில் அவ்வப்பொழுது வாழ்த்தும் உயர்திரு. எம்.பி. உதயசூரியன்,
அவ்வப்பொழுது வந்து வித்தியாசமான கோணத்தில் சுருக்கமாக கருத்திடும் உயர்திரு. யோகேஸ்வரன் ராமநாதன்
எப்போது ஃபேஸ்புக்குக்கு வந்தாலும் என் பதிவுகளைப் படித்து ‘அருமை மேடம்’ என கருத்திட்டு உற்சாகப்படுத்தும் உயர்திரு. சுட்டி கணேசன்
தினந்தோறும் லைக் கமெண்ட்டெல்லாம் கிடையாது. ஆனால் ஒன்று செய்தால் அதை நிறைவாக செய்துவிட்டு அமைதியாகிவிடும் உயர்திரு. செங்கோட்டை ஸ்ரீராம் (சென்ற வருடம் நம் பாரதப் பிரதமர் மோடி அவர்கள் #SheInspiresUs என்று பதிவிடச் செய்தபோது இவர் என் திறன் குறித்தும் திறமை குறித்தும் உழைப்பு குறித்தும் உயர்வு குறித்தும் எழுதி பதிவிட்டு Compcare K Bhuvaneswari #SheInspiresUs என்று ஹேஷ் டேக் செய்து மகளிர்தின வாழ்த்தைப் பொதுவெளியில் ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார்.)
எல்லா நாட்களிலும் லைக்கும் கமெண்ட்டும் இல்லை என்றாலும் என் எழுத்துக்களை உன்னிப்பாக கவனித்து நான் எத்தனை புத்தங்கள் எழுதி உள்ளேன் என்பது வரை தெரிந்து வைத்துக்கொண்டு என் அம்மாவின் பிறந்த நாள் பதிவை ஷேர் செய்து நான் 500-வது புத்தகத்தை என் அம்மா அப்பாவின் கைகளால் வெளியிட வேண்டும் என முன்னோட்டமிட்டு சட்டென அவர் பதிவை திரும்பிப் பார்க்க வைத்த உயர்திரு. ந.பா. சேதுராமன் சேது
‘காஃபி வித் காம்கேர்’ – காலையில் காபியுடன் காம்கேர் பதிவுகளையும் தவறாமல் படிப்பதாக சொல்லி பெருமைப்படுத்தும் வின்ஸி என்ற பெயரில் ஓவியங்கள் வரையும் உயர்திரு. குமரகுருபரன் ராமகிருஷ்ணன்
‘வாவ்…’ என்று ஒற்றை வார்த்தையில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் உயர்திரு. ஹரிசங்கர் கிருஷ்ணதுளசி
‘நான் உங்கள் Fan மேடம்’ என்று அவ்வப்பொழுது என் பதுவுகளுக்கு விசிட் செய்து உற்சாகப்படுத்தும் உயர்திரு. ப்ரியா கிஷோர்
ஆகியோருக்கும் என் அன்பு நன்றிகள்.
என் பதிவுகளை நாள் தவறாமல் தொடர்ச்சியாகவோ அல்லது நேரம் கிடைக்கும்போது அவ்வப்பொழுதோ வாசித்து லைக்கிடும் அன்பர்கள்
(உயர்திரு) நல்லத்தம்பி, ரவிக்குமார் சம்பத்குமார், புவனேஸ்வரி முரளிதரன், சந்திரன் முனி, வி.ராஜாராமன், பால சுப்ரமணியன், மோகன் சேஷாத்திரி, கண்ணன் சரண்யா, விவேக் அருணாசலம், வெள்ளியங்கிரி சுப்ரமணியன், பானுகணேசன், ராஜ் சூர்யா, முருகேஷ் பாலகிருஷ்ணன், வெங்கட் ரமணி, ராமசந்திரன் சேதுரத்தினம், பாஸ்கரன் ஜெயராமன், பாஸ்கரன் ஜானகிராமன், பாலசபரேஸ்வரன், ஜெயபிரகாஷ், சம்பந்தன் வெங்கடேசன், ஜெயந்தி சுப்ரமணியன், ச. ராமசாமி, பத்மா சேகர், மது ஐயர், யோகா வாசு, ஜெயா சிங்காரவேலு, பவளமணி ஆனந்த முருகேசன், நெய்தல் இயற்கை அங்காடி, பாலாஜி சந்ராம், பசியில்லா சங்கரன் கோயில் சங்கர், அருள்நிதி நட்டார், ஜீவாநாதன், ஆவுடையப்பன் ராஜேஸ்வரி, கோபி சரபோஜி, சிவகுமார் வேங்கடசாமி, எஸ்.ஆர்.டி (Srd), மகேந்திரன், வீரபுத்திரன், வீ.கே.கோபாலன், சிவானந்தம் வேல்முருகன், மரியா சிவானந்தம், மாரியப்பன், வேல்முருகன் ராமகிருஷ்ணன், தி. முருகன், நாகராஜ் நாகராஜன், அச்சரப்பாக்கம் ராம்நாராயணன், ரமேஷ் கோபால், ஹரிகரன் விஸ்வநாதன், பிரச்சனா, கோவிந்தராஜன், வெங்கடசேஷன் சங்கர், தேம்பவானி எலியாஸ், ரெஜினா மேரி, பனசை நடராஜன், ஹெச்.வி. கிருஷ்ணப்பிரசாத், சுரேஷ்பாபு கிருபா, ரேணுகா தேவி, பசும்பொன், திருநாகேஸ்வரன், ஸ்ரீபாலா ஜோதிடம், ஸ்ரீ ஏ. பி. இருங்கோவேல், சசிரேகா பாலசுப்ரமணியன், ப்ரவீண்குமார், முரளி முத்துவேலு, முரளி சவுந்தரராஜன், கிளிக் ரவி, ரவி சுப்ரமணியம், குணராஜ், சுந்தர கந்தசாமி, சிவா, திருப்புல்லாணி ரகுவீரதயாள், திருமலைக் குமாரஸ்வாமி, சடகோபன் நாராயணன், ராஜா பார்த்திபன், சபரி சேது
அனைவருக்கும் என் அன்பு நன்றிகளும், வணக்கங்களும்.
(விடுபட்டவர்கள் மன்னிக்கவும். கவனமாகவே பெயர்களை எழுதியுள்ளேன்)
வாசகர்களாகிய உங்கள் அனைவரின் பேரன்புடன் என் தொழில்நுட்பப் பயணத்தில் எழுத்துப் பயணத்தையும் இணைத்துக்கொண்டு தொடர்கிறேன்.
என் எழுத்தை வாசிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் அன்பு நன்றிகள்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP
#காம்கேர்_புத்தகம் #compcare_book
#Daily_a_Book_Release_Virtual_Event