உழைப்பாளர்களுக்கு வாழ்த்துகள்!
—-
உழைப்பாளர்களுக்கு
சம்பளம் கொடுக்கும்போது
மகிழ்ச்சியுடன்
உரிய தேதியில் கொடுத்துவிடுங்கள்!
அவர்களின் வேலைகளில்
குறை குற்றம் மற்றும்
உங்கள் எதிர்பார்ப்புகளை சொல்வதற்கு
வேறொரு நாளைத் தேர்ந்தெடுங்கள்!
மனமகிழ்ச்சியுடன் கொடுக்கப்படும்
உழைப்புக்கேற்ற ஊதியமே
மிக உயர்ந்ததாகும்!
– காம்கேர் கே.புவனேஸ்வரி, CEO
Compcare Software
மே 1, 2021
#காம்கேர்_கவிதை #COMPCARE_Kavithai
(Visited 23 times, 1 visits today)