
ஹலோ With காம்கேர் -122: ஒருதுளி கருணைக்கு, கடல் அளவு கருணை கிடைக்கும் தெரியுமா?
ஹலோ with காம்கேர் – 122 May 1, 2020 கேள்வி: ஒருதுளி கருணைக்கு, கடல் அளவு கருணை கிடைக்கும் தெரியுமா? முன்பெல்லாம் வேளச்சேரி சங்கீதா ஓட்டலுக்கு எப்போதேனும் குடும்பத்துடன் சாப்பிடச் செல்வதுண்டு. நாங்கள் அமர்ந்து சாப்பிடும் டேபிள் சொல்லி வைத்தாற்போல் காலியாகவே இருக்கும். அதே இடத்தில்தான் அமர்வோம். அந்த டேபிளுக்கு 50+ வயதிருக்கும் ஒரு…

ஹலோ With காம்கேர் -121: அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்களா?
ஹலோ with காம்கேர் – 121 April 30, 2020 கேள்வி: அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்களா? பிறரைப் பார்த்து அவர்களுக்கு அரசாங்க விருது கிடைக்கவில்லையே, அவர்களின் திறமைக்கு இன்னும் எங்கேயோ உயரத்தில் இருக்க வேண்டுமே, அவருக்கு வாழ்க்கை ஏன் இப்படி அமைந்துவிட்டது என பல காரணங்களை முன் வைத்து கரிசனப்படுவதுகூட ஒரு வகையில்…

ஹலோ With காம்கேர் -120: விளம்பரங்கள் கண்கட்டி வித்தையா?
ஹலோ with காம்கேர் – 120 April 29, 2020 கேள்வி: விளம்பரங்கள் கண்கட்டி வித்தையா? ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பல விளம்பர இடைவெளி இல்லாமல் தொடர்ச்சியாக ஓடிக்கொண்டிருக்கின்றன. இப்படிப் பார்ப்பதும் நன்றாகத்தான் உள்ளது. விளம்பரமே இல்லாமல் நிகழ்ச்சிகள் ஓடிக்கொண்டிருந்தாலும் விளம்பரங்கள் குறித்து யோசித்துக்கொண்டிருந்தேன். இதுதான் விளம்பரங்கள் செய்யும் வித்தை. எங்கள் நிறுவன…

ஹலோ With காம்கேர் -119: அழுகை வராதது ஒரு பிரச்சனையா?
ஹலோ with காம்கேர் – 119 April 28, 2020 கேள்வி: அழுகை வராதது ஒரு பிரச்சனையா? ஃபேஸ்புக்கில் ஒரு வித்தியாசமான பதிவைப் படித்தேன். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக படுத்தப் படுக்கையாக இருந்த தன்னுடைய அப்பா இறந்தபோது அழுகையே வரவில்லை என்றும் ஆனால் தான் மிகவும் மதிப்பளித்த இசைப் பிரபலம் இறந்தபோது கதறி அழுததாகவும் சொல்லியிருந்தார்…

ஹலோ With காம்கேர் -118: பயம் நல்லது. அதை வெளிப்படுத்துவது அதைவிட நல்லது. தெரியுமா?
ஹலோ with காம்கேர் – 118 April 27, 2020 கேள்வி: பயம் நல்லது. அதை வெளிப்படுத்துவது அதைவிட நல்லது. தெரியுமா? எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் ஒரே அலுவலகத்தில் அக்கவுண்ட்ஸ் பிரிவில் பல வருடங்களாகப் பணி புரிந்தார். அலுவலக பாலிடிக்ஸ் காரணமாக திடீரென ஒருநாள் அவரை வெளியேற்றிவிட்டார்கள். அப்போது அவருக்கு வயது 55. அவருக்கு…

ஹலோ With காம்கேர் -117: மகிழ்வித்து மகிழவும், மகிழ்ந்து மகிழ்விக்கவும் லாஜிக் தெரியுமா?
ஹலோ with காம்கேர் – 117 April 26, 2020 கேள்வி: மகிழ்வித்து மகிழவும், மகிழ்ந்து மகிழ்விக்கவும் லாஜிக் தெரியுமா? எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி. 60+ வயதிருக்கும். தன் ஐம்பது வயதுக்கு மேல் தன்னிடம் உள்ள எழுத்துத்திறமையைக் கண்டறிந்து கதை, கவிதை, என பத்திரிகைகளுக்கு எழுதி வந்தார். அவர் பிள்ளைகளுக்குத் திருமணம் ஆகி சென்றுவிட…

ஹலோ With காம்கேர் -116: இப்படியும் இருப்பார்களா பெற்றோர்கள்?
ஹலோ with காம்கேர் – 116 April 25, 2020 கேள்வி: இப்படியும் இருப்பார்களா பெற்றோர்கள்? எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் வீட்டில் அவரது பெற்றோரை வீட்டில் எப்படி நடத்தினாலும் தங்கத் தட்டில் வைத்துக் காப்பாற்றினாலும் அவர்களால் வீட்டில் உள்ளவர்களுடன் ஒத்துப் போக முடியவில்லை என வருத்தப்பட்டுக்கொண்டார். குழந்தைகள் டிவி சத்தமாக வைத்துப் பார்க்கிறார்கள், கூச்சல்…

வாழ்க்கையின் OTP-21 (புதிய தலைமுறை பெண் – ஏப்ரல் 2020)
கிடைத்ததற்கு மகிழ்ச்சி, கொடுத்ததற்கு நன்றி! நம் எல்லோருக்கும் எல்லாமே இருந்தும் ஏதேனும் குறைகள் இருந்துகொண்டேதான் இருக்கும். அதற்குக் காரணம் நாம் நம்மைப் பற்றி மட்டுமே சிந்தித்துக்கொண்டிருப்பதுதான். பணம், பகட்டு, புகழ் இவற்றுக்கெல்லாம் மற்றவர்களுடன் தன்னிச்சையாக ஒப்பிடும் நம் மனசு நம் கஷ்டங்களை சோகங்களை துக்கங்களை பிறருடன் ஒப்பிடத் துணிவதில்லை. காரணம் நம்மை விட செழிப்பாக வாழ்பவர்களைப்…

ஹலோ With காம்கேர் -115: ‘இன்று என்ன சமையல்’ என்ற விசாரிப்புக்குப் பின்னால் இவ்வளவு பெரிய உளவியல் உள்ளதா?
ஹலோ with காம்கேர் – 115 April 24, 2020 கேள்வி: ‘இன்று என்ன சமையல்’ என்ற விசாரிப்புக்குப் பின்னால் இவ்வளவு பெரிய உளவியல் உள்ளதா? நாற்பது வயதேயான என் உறவினர் ஒருவர் கல்லூரியில் படிக்கும் தன் ஒரே மகனுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார். குழந்தைக்கு 10 வயதிருக்கும்போதே கணவர் இறந்துவிட்டார். பள்ளியில் அட்மின் செக்ஷனில் பணி புரிகிறார்….

இங்கிதம் பழ(க்)குவோம்: 7- 13
அறம் வளர்ப்போம் இங்கிதம் பழகுவோம் – 7 ஏப்ரல் 20, 2020 வீட்டுக்கு ஒரு தகவல் நோட்டை பராமரிப்போமே! வீட்டில் உள்ள அனைவருக்கும் பொதுவாக ஒரு தகவல் நோட்டை பராமரிப்போம். வீட்டில் ஒருவர் இல்லாதபோது நடக்கின்ற விஷயங்களை மற்றவர்களுக்கு மறக்காமல் சொல்வதற்கு வசதியாக அதில் குறிப்பு எழுதி வைக்கும் பழக்கத்தை வழக்கமாக்குவோம். அதுபோல உங்கள் குழந்தைகள்…