ஜம்முனு வாழ காம்கேரின் OTP-210-a: அனுமதி பெறாத காப்பி பேஸ்ட்  நோய்க்கான மருந்து!

அன்பான வேண்டுகோள்! அனுமதி பெறாத காப்பி பேஸ்ட்  நோய்க்கான மருந்து! ஃபேஸ்புக்கில்  தினமும் காலை 6 மணிக்கு நான் பதிவிடும் வாழ்வியல் கட்டுரைகள், கதைகள், கவிதைகள், ஆவணப்படங்கள், குறும்படங்கள் அனைத்தும் என் சொந்த படைப்புகள். அவை என் உழைப்பு. ஒருவரை ரோல்மாடலாக கொள்ளலாம். ஆனால்  ‘அந்த ஒருவரே நான் தான்’ என சொல்வதுதான் தவறு என்கிறேன்….

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon