திருவாசகம் CD ஸ்ரீ ஜயந்திரர் கைகளால் வெளியீடு (2004)

 

எங்கள் காம்கேர் நிறுவனம் வடிவமைத்த ‘திருவாசகம்’ மல்டிமீடியா சிடியை தி.நகர் வாணி மஹாலில் பிப்ரவரி 11, 2004 –ம் தேதி,   ஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள் பீடாரோஹண ஸ்வர்ண ஜயந்தியினை முன்னிட்டு  வெளியிட்டோம்.

51 பதிகங்கள், 649 பாடல்களையும் திருத்தணி சுவாமிநாதன் அவர்கள் குரலில் பாட, பாடல் வரிகளுடன், பதிக விளக்கங்களுடன்  பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளும் பயன்படுத்தும் விதத்தில் மல்டிமீடியா சிடியாக நாங்கள் வடிவமைத்த திருவாசகம் சிடியை ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள் கைகளால் வெளியிட்டு ஆசி பெற்ற அற்புதத் தருணத்தை,  ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ச ஸ்வாமிகள் முக்தி அடைந்த  இந்நாளில் (28-02-2018) நினைவு கூர்கிறேன்.

-காம்கேர் கே.புவனேஸ்வரி
28-02-2018

 

(Visited 19 times, 1 visits today)