பெசண்ட் நகர் நகைச்சுவை அரங்க நிகழ்ச்சி (2010)

 

பெசண்ட் நகர் நகைச்சுவை மன்றம், 2010 ஜீலை மாதம் 4-ம் தேதி ஞாயிறு அன்று நடத்திய விழாவில், சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட  காம்கேர். கே. புவனேஸ்வரி பழமையும், புதுமையும் என்ற தலைப்பில் உரையாற்றினார். உரையின் சாராம்சத்துக்கு Click Here

நிகழ்ச்சியில் ஏராளமான பெரியோர்களும், சிறுவர்-சிறுமிகளும் கலந்து கொண்டனர். 1-ம் வகுப்புப் படிக்கும் மாணவ-மாணவிகள் முதல் 70-வயதைக் கடந்த பெரியோர்கள் வரை நிகழ்ச்சியில் நகைச்சுவைகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில்  70 வயது பெரியவர் ஒருவர்  யோகாசனம் செய்து காண்பித்து பார்வையாளர்களை அசத்தினார்.

நிகழ்ச்சியின் இறுதியில் கடந்த ஆண்டு +2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

– Besant Nagar Humour Club

மீடியா செய்திகள்

 

(Visited 38 times, 1 visits today)
error: Content is protected !!