மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான விழிப்புணர்வு முகாம் With அண்ணா பல்கலைக்கழகம் (2015)

அண்ணா பல்கலைக்கழமும்

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனமும்

இணைந்து நடத்திய

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான விழிப்புணர்வு முகாம்

நாள்: 15-10-2015, வியாழன்

நேரம்: 9.00 AM -10.00 AM

இடம்: அன்னை தெரசா மகளிர் வளாகம், வள்ளுவர் கோட்டம்

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று,

மகளிர் சுய உதவிக்குழுக்களின் தயாரிப்புகளை

சமூக வலைதளங்கள் வாயிலாக விளம்பரப்படுத்துதல்… விரிவுபடுத்துதல்… வியாபாரப்படுத்துதல்…

பற்றி உரை நிகழ்த்துகிறேன்…

மீடியா செய்திகள்

 

(Visited 51 times, 1 visits today)
error: Content is protected !!