திறமையைப் பட்டைத் தீட்டுங்கள் என்ற தலைப்பில் நான் எழுதிய புத்தகத்தில் வெளியான கட்டுரை இது. முதலில் எங்கள் காம்கேர் பப்ளிகேஷன் மூலம் வெளியிட்டோம்.
இரண்டு வருடங்களுக்குப் பின்னர் இந்தப் புத்தகம் NCBH – நியூ சென்சுரி புக் ஹவுஸ் குழும பதிப்பகம் மூலம் வெளிவர ஆரம்பித்தது.
சுயதொழிலில் வெற்றிபெற ஓர் உத்தியை கதை மூலம் விளக்கி எழுதி இருந்தேன் ‘சப்ளை – டிமாண்ட்’ கட்டுரையில்…
இந்தப் புத்தகத்தை ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் பத்திரிகை ஆசிரியரான திரு. விமூர்த்தானந்தா அவர்கள் பார்வைக்குக் கொடுத்திருந்தேன். அவர் அந்தப் புத்தகத்தில் இருந்து இந்தக் கட்டுரையை தேர்ந்தெடுத்து வெளியிட்டதோடு எனக்கு அந்த பத்திரிகையையும் அனுப்பி வைத்திருந்தார். நன்றி.
எழுத்தும் ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி
ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் பிப்ரவரி 2019 இதழில் வெளியான கட்டுரை
(Visited 90 times, 1 visits today)