பிக் டேட்டா – Big Data

அமேசான் லிங்க்: https://www.amazon.in/dp/B07Z5BKJLM

குங்குமம் வார இதழில் தொடராக வெளியான கட்டுரைத் தொகுப்பு ‘பிக் டேட்டா – Big Data’

காம்கேரின் புத்தம் புதிய வெளியீடு… அமேசானில் இ-புத்தகமாக…

எளிய மனிதர்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்ட இந்த கட்டுரைத் தொகுப்பு தொடராக வெளியானபோதே வாசகர்களிடம் பெருத்த வரவேற்பை பெற்றது.

டேட்டா சயின்ஸின் முன்னோடியான பிக் டேட்டா குறித்து தமிழில் வெளியாகி இருக்கும் நூல் இது.

தேவையிருப்பவர்கள் வாங்கிப் படிக்கலாம். விலை. ரூபாய். 49/- மட்டுமே.

இந்த நூலை அமேசானில் வாங்கிப் படிக்க… https://www.amazon.in/dp/B07Z5BKJLM

—-***—-

நான் எழுதிய 125-க்கும் மேற்பட்ட புத்தகங்களின் பட்டியலை தெரிந்துகொள்ள

http://compcarebhuvaneswari.com/?p=1354

அமேசானில் என்னுடைய புத்தகங்களை இ-புத்தகமாவும் வாங்கலாம்.

https://www.amazon.com/Compcare-K.-Bhuvaneswari/e/B079VDWMFH

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
அக்டோபர் 17, 2019

(Visited 19 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari