டெக்னோஸ்கோப்[1] – ‘நீ மனிதனா’ என கேட்கும் ‘கேப்ட்சா’

உங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. அதனால் உன்னை அழைத்து வரசொல்லி என்னை அனுப்பி இருக்கிறார். வா போகலாம்’ எனச் சொல்லி அழைத்தபோது, அந்தச் சிறுமி ‘பாஸ்வேர்ட் சொல்லுங்க’ என்று கேட்கிறாள். அந்த நபர் குழம்பி  மிரண்டு ஓடிவிடுகிறான். இது உண்மையில் நடந்த ஒரு சம்பவம். அந்தப் பெண்ணின் பெற்றோர் அவளுக்கு ஒரு பாஸ்வேர்டை சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்….

டெக்னோஸ்கோப் : வெப்சீரியஸ்!

தொழில்நுட்ப உலகில் முதல் முயற்சியாக ஒரு வெப்சீரியஸ் தொடங்குகிறேன். டெக்னோஸ்கோப் : தொழில்நுட்பம் ‘நேற்று, இன்று, நாளை’ சிறியதோ… பெரியதோ… தெரிந்ததோ… தெரியாததோ… அறிந்ததோ… அறியாததோ… பழசோ… புதுசோ… வாரந்தோறும் ஒரு தொழில்நுட்பம் அறிவோம். அக்ஷயதிதி நாளான இன்றில் இருந்து என் இணையதளத்தில் http://compcarebhuvaneswari.com/ வெப் சீரியஸாக தொடங்குகிறேன். இந்தத் தொடருக்கான லிங்க்: http://compcarebhuvaneswari.com/?cat=91 வாரந்தோறும்…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon