டெக்னோஸ்கோப்[11] – உங்கள் முகநூல் பிளாக் ஆகிவிட்டதா?
உங்கள் ஃபேஸ்புக் ஐடிக்குள் உங்கள் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து லாகின் செய்யும்போது உள்ளே செல்லாமல் ‘Your Facebook ID is temporarily blocked’ என்ற தகவல் வந்தால் கவலை வேண்டாம். உங்கள் ஃபேஸ்புக் ஐடி பிளாக் ஆகிவிட்டது என பதற வேண்டாம். உங்கள் ஐடியை மீட்டெடுக்க முடியும். ஃபேஸ்புக் ஐடி ஏன் பிளாக் ஆகிறது?…
விகடன் டிவியில்! குழந்தைகளுக்குத் தேவையா மொபைலும் ஆப்பும்? (JULY 2019)
பெற்றோர்களே… இப்படியெல்லாம் பிள்ளைகள் மொபைல் பயன்படுத்தினால் பிரச்னையே இல்லை! என்ற தலைப்பில் என்னுடைய கருத்துக்கள் விகடன் டிவியில். விகடன் டிவியில்! – காம்கேர் கே. புவனேஸ்வரி (ஜுலை 4, 2019) குழந்தைகளுக்குத் தேவையா மொபைலும் ஆப்பும்? பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் உதவக்கூடிய ஆப்கள் குறித்து ஜூலை 4, 2019 வியாழன் அன்று விகடன் டிவியில் வெளியான என்…
டெக்னோஸ்கோப்[9] – பவர்பாயின்ட் ஃபைலை வீடியோவாக மாற்றும் முறை!
யுடியூபில் கேமிரா மூலம் ஷூட் செய்யப்பட்ட வீடியோக்கள், அனிமேஷன் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்கள், இமேஜ் ஃபைல்களால் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் என பலவகைப்பட்ட வீடியோ ஃபைல்களைப் பார்த்திருப்போம். அவற்றில் பல பவர்பாயின்ட் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ ஃபைல்கள் என்றால் நம்ப முடிகிறதா? இப்போது பவர்பாயின்ட் மூலம் வீடியோ ஃபைலை உருவாக்கும் முறையைப் பற்றி தெரிந்துகொள்வோம். தேவையான பிரசன்டேஷன்…
டெக்னோஸ்கோப்[8] – வெப்சைட்டை PDF ஆக இயக்கும் முறை!
வெப்சைட்டை PDF ஆக இயக்கும் முறை வெப்சைட் துவக்க விழா ஒன்றுக்குத் தயாரானோம். விழா ஏற்பாடு செய்திருந்த மண்டபத்தில் Wi-Fi கிடையாது. மேலும், எந்த ஒரு இன்டர்நெட் இணைப்புக்கான சிக்னலும் சரியாகக் கிடைக்கவில்லை. இதையெல்லாம் நாங்கள் முன்பே எதிர்பார்த்து அந்த வெப்சைட்டையே PDF ஃபைலாக மாற்றி எடுத்துச் சென்றிருந்தோம். Welcome பட்டனை கிளிக் செய்தவுடன் வெப்சைட்…
டெக்னோஸ்கோப்[7] – உலகின் முதல் புரோகிராமர் ஒரு பெண்!
இன்றைக்கு நம் உள்ளங்கையில் பொதிந்து வைத்திருக்கும் மொபைல் போனில் கம்ப்யூட்டரையும், இண்டர்நெட்டையும் அடக்கி இந்த உலகையே நம் கைவிரல் அசைவில் ஆட்டி வைத்துக் கொண்டிருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியை கொஞ்சம் திரும்பிப் பார்த்தால் நாம் எவ்வளவு தூரம் முன்னேறி வந்துள்ளோம் என்று தெரியும். சார்லஸ் பாபேஸ் (1791-1871) என்பவர் தான் முதன் முதலில் கணிதத்தையும் எந்திரத்தையும் இணைத்து…
டெக்னோஸ்கோப்[6] – வீடியோவில் உள்ள ஆடியோவை டவுன்லோட் செய்யும் முறை
யுடியூப் வீடியோக்களை ஆடியோவாகவும், வீடியோவாகவும் டவுன்லோட் செய்யும் முறை யுடியூப் வீடியோக்களைப் பலவிதங்களில் பார்த்துப் பயன்படுத்தலாம். யுடியூப் வீடியோவை அப்படியே வீடியோவாகவும் (அதிலுள்ள ஆடியோவுடன் சேர்த்து அப்படியே), வீடியோவில் உள்ள வீடியோவை தவிர்த்து ஆடியோவை மட்டும் தனியாகவும் டவுன்லோட் செய்ய முடியும். யுடியூப் வீடியோவை நாம் டவுன்லோட் செய்யும் போது, ஃபைலில் அளவு பெரியதாக இருப்பதால்…
டெக்னோஸ்கோப்[5] – நீங்களாக இ-புத்தகம் வெளியிட ஆசையா?
புத்தகம் வெளியிட ஆசையா? நீங்கள் எழுதும் புத்தகங்களை இ-புத்தகங்களாக வெளியிட்டு சம்பாதிக்கவும் உதவக்கூடிய வகையில் சில நிறுவனங்கள் செயல்படுகின்றன. ஒருசில புத்தக பதிப்பளர்கள் தங்கள் புத்தகங்களை தாங்களே தங்கள் தளத்தில் இ-புத்தகங்களாக வெளியிட்டு விற்பனை செய்கிறார்கள். இன்று பல பதிப்பகங்கள் அமேசான் போன்ற தளங்களில் அவர்களுடன் விற்பனை ஒப்பந்தம் போட்டுக்கொண்டு விற்பனை செய்கிறார்கள். உலக அளவில்…
டெக்னோஸ்கோப்[4] – இ-புக்ஸ் படிப்பதும் சுலபமே!
மின்னூல்கள் என்பதும் இ-புக்ஸ் என்பதும் ஒன்றா? ஆம். இ-புக்ஸ், இ-புத்தகங்கள், மின்னூல்கள் இவை அனைத்துமே ஒரே பொருள் தரக்கூடியவை. இ-புக்ஸ் என்பது PDF ஃபைலா? இ-புக்ஸ் என்பது PDF ஃபைல்கள் என்றே பலரும் கருதி வருகிறார்கள். இ-புக்ஸ்களை பயன்படுத்துவதற்கு PDF ஃபைல்களைப் படிப்பதைப் போல இருப்பதால் அப்படித் தோன்றலாம். மின்கருவிகளில் படிப்பதற்கு pdf தவிர epub,…
டெக்னோஸ்கோப்[3] – தமிழ் அச்சுப் புத்தகங்களின் நிலை என்ன ஆகும்?
தமிழ் அச்சுப் புத்தகங்களின் நிலை என்ன? முன்பெல்லாம் புத்தக வாசிப்பு பெரும்பாலானோரின் ஹாபியாக இருந்து வந்தது. அதிலும் பஸ் ரயில் பிரயாணங்களில் புத்தகங்கள் வாசிப்பது பலரின் பழக்கமாகவும் இருந்தது. வாசிப்பு என்பது பெரும் இலக்கியங்களாக இல்லையென்றாலும் பத்திரிகைகள், நாவல்கள் என்ற அளவில் பரவி இருந்தது. இதற்காகவே பஸ் / ரயில் நிறுத்தங்களில் புத்தகக் கடைகள் நிறைந்திருக்கும்….
டெக்னோஸ்கோப்[2] – வீட்டில் இருந்தே டிஜிட்டல் முறையில் ‘லைஃப் சர்டிஃபிகேட்’ சமர்பிக்கலாம்!
பென்ஷன் வாங்குபவர்கள் வருடா வருடம் தாங்கள் உயிருடன் இருக்கிறோம் என்பதை பென்ஷன் வாங்கும் அலுவலகங்களுக்குத் தெரிவிக்க வேண்டும். இதனை ‘லைஃப் சர்டிஃபிகேட்’ சமர்பித்தல் என்பர். அப்போதுதான் அவர்களுக்கு பென்ஷன் தொடர்ச்சியாக கிரெடிட் ஆகும். நடமாட முடியாதவர்கள், வெளியூரில் / வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு லைஃப் சர்டிஃபிகேட்டை சரியான நேரத்தில் கொடுப்பது என்பது இயலாத செயல். இதுநாள்வரை பென்ஷன்…