தொழில்நுட்ப உலகில் முதல் முயற்சியாக ஒரு வெப்சீரியஸ் தொடங்குகிறேன்.
டெக்னோஸ்கோப் : தொழில்நுட்பம் ‘நேற்று, இன்று, நாளை’
சிறியதோ… பெரியதோ…
தெரிந்ததோ… தெரியாததோ…
அறிந்ததோ… அறியாததோ…
பழசோ… புதுசோ…
வாரந்தோறும் ஒரு தொழில்நுட்பம் அறிவோம்.
அக்ஷயதிதி நாளான இன்றில் இருந்து என் இணையதளத்தில் http://compcarebhuvaneswari.com/ வெப் சீரியஸாக தொடங்குகிறேன்.
இந்தத் தொடருக்கான லிங்க்: http://compcarebhuvaneswari.com/?cat=91
வாரந்தோறும் செவ்வாய் கிழமைதோறும் காலை 7 மணிக்கு என் வெப்சைட்டில் அப்டேட் செய்துவிட்டு ஃபேஸ்புக் பேஜில் பகிர இருக்கிறேன்.
தொடர்ச்சியாக தொழில்நுட்ப அப்டேட்டுகளைப் பெறுவதற்கு Compcare Software Private Limited என்ற எனது ஃபேஸ்புக் பேஜை லைக் செய்து சப்ஸ்க்ரைப் செய்துகொள்ளுங்கள்.
அனைவருக்கும் அன்பும், நன்றியும், வாழ்த்துகளும்!
காம்கேர் கே. புவனேஸ்வரி
CEO, Compcare Software
மே 7, 2019








