
எது முக்கியம்
அண்மையில் சென்னை ஆதம்பாக்கத்தில் ஒரு பெண்கள் விடுதியில் ரகசிய கேமிராக்கள் வைத்து பெண்களை வீடியோ எடுத்து வருவதை அந்த விடுதிப் பெண்கள் மொபைல் ஆப் மூலம் கண்டறிந்து போலீஸில் புகார் அளிக்க அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து பரவலாக எல்லா மீடியாக்களிலும் ‘பெண்களே உஷார்… இரகசிய கேமிராக்கள் உங்களை கவனிக்கின்றன…’ என்பதே செய்தி. கைது…

மொழிகளின் லாஜிக்!
மொழிகளின் லாஜிக்! மனித மொழிகளுக்கு மட்டுமல்ல கம்ப்யூட்டர் மொழிகளுக்கும் லாஜிக் ஒன்றே ஒன்று தான்! மொழிகள் எதுவாக இருந்தாலும் அதற்கான உழைப்பு எங்கிருந்தாலும் அதற்காக உழைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் போற்றுதலுக்குறியவர்கள். காரணம். மொழிதான் உலகில் மற்ற உயிரினங்களில் இருந்து மனிதனை வித்தியாசப்படுத்துகிறது. மகாகவி பாரதியார், இந்தி சமஸ்கிருதம் தவிர்த்து ஆங்கிலம் பெங்காலி ஹச் போன்ற…

Book Exchange Mela (Dec 2, 2018)
இன்று ஓர் இனிய நாள்… சைட் எ புக் (siteabook) இந்த App சார்பாக புத்தக மாற்று மேளா சென்னையில் இன்று (டிசம்பர் 2, 2018) தி.நகர் ,கிருஷ்ணா தெரு, ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் உள்ள இன்ஃபோசிஸ் ஹாலில் நடைபெறுகிறது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் அனைத்து வாசகர்களும் தங்கள் படித்த புத்தகங்களை கொண்டு வந்து வேறு…

சேவாலயா விதைப் பிள்ளையார் கொடுத்த கீரை வகைகள்!
உண்மை படக்கதை! செப்டம்பர் 11, 2018: சேவாலயா பிள்ளையார் வீடு தேடி வந்தது. செப்டம்பர் 13, 2018: பிள்ளையார் சதுர்த்தியில் விதை பிள்ளையாராய் அமர்ந்திருந்த எங்கள் வீட்டு பிள்ளையார். நவம்பர் 19, 2018: விதைப் பிள்ளையார் வளர ஆரம்பித்துவிட்டார்…. சிறுகீரையாகவும், பருப்புக் கீரையாகவும் பச்சைப் பசேல் என… நவம்பர் 28, 2018: ஒரு மணிக்கு எங்கள்…

சேவாலயா ஆஸ்ரம குழந்தைகளுடன் பாரதியார் தினம்
இந்தப் புகைப்படங்கள் 10 வருடங்களுக்கு முன் சேவாலயாவில் எடுத்தவை… 1992-ம் ஆண்டில் இருந்து வருடா வருடம் எங்கள் காம்கேரின் COMPCARE DAY – ஐ எங்கள் நிறுவனத்தில் என்னுடன் இணைந்து பணிபுரிபவர்களுடன் இணைந்து அலுவலகத்தில் பூஜை செய்து கொண்டாடிய பிறகு அன்றைய தினம் ஏதேனும் ஆதரவற்றோர் இல்லத்துக்குச் சென்று எங்களால் ஆன உதவிகளை செய்து, அவர்களுடனும்…

‘பாரதி திருவிழா’ / ‘தேசபக்திப் பெருவிழா’
வானவில் பண்பாட்டுமையம் 1994 –ல் இருந்து தொடர்ந்து 24 ஆண்டுகளாக மகாகவி பாரதியாரின் பிறந்த தினத்தை கொண்டாடி வருகிறது. இந்த வருடம் மகாகவியின் பிறந்த நாளை வானவில் பண்பாட்டு மையத்தின் வெள்ளிவிழாவாகக் கொண்டாட முடிவு செய்துள்ளனர். அதன் பொருட்டு டிசம்பர் 8,9,10,11 இந்த 4 நாட்களை ‘பாரதி திருவிழா’ / ‘தேசபக்திப் பெருவிழா’ என்ற கான்செப்ட்டில்…

இதயம் தொட்ட ‘காற்றின் மொழி’
ஹிந்தியில் வெளியான ‘தும்ஹாரி சூலு’ என்ற படத்தை ரீமேக் செய்து ‘காற்றின் மொழியாக’ இயக்கியுள்ளார் ராதா மோகன். இந்தத் திரைப்படத்தின் கதாநாயகி ஜோதிகா +2-வில் தோல்வி. வேலைக்குச் செல்லவில்லை. கணவன்(விதார்த்) , ஒரே மகன்(தேஜஸ் கிருஷ்ணா) என அழகான நடுத்தரக் குடும்பம். சமயோஜமாகப் பேசுவதும், மிமிக்கிரி செய்வதும் நாயகியின் இயல்பு. தான் போகவே போகாத ஹரிதுவார்…

சிறுவர் இலக்கியத்தில் அச்சு முதல் ஆப்ஸ் வரை (நவ 14, 2018)
2017-ம் ஆண்டு எங்கள் காம்கேர் நிறுவனத்தின் சில்வர் ஜூப்லி ஆண்டு. எங்கள் நிறுவனத்தில் சிறுவர் இலக்கியத்துக்கான பங்களிப்பு நிறைய உண்டு. அதற்கு, என் சிறு வயதில் இருந்தே எனக்குள் இருந்த படைப்பாற்றலும் கற்பனைத்திறனும் ஒரு காரணம். அதை விதைத்தது என் அம்மாவின் வாசிப்புப் பழக்கம். என் அம்மா நிறைய படிப்பார். அது இது என்றில்லாமல் எது…

சார்ஜா உலகப் புத்தகக் கண்காட்சியில் ‘காம்கேர்’ புத்தகங்கள் (நவ 2018)
சார்ஜா உலகப் புத்தகக் கண்காட்சியில் என்னுடைய புத்தகங்கள் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் இடம்பெற்றுள்ளது. Hall no-7, Stall no ZD-22 குழந்தைகள் உலகில் நுழைய பெற்றோருக்கான பாஸ்வேர்ட் (டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு) மனதை ஃபார்மேட் செய்யுங்கள் (சிக்ஸ்த் சென்ஸ் வெளியீடு) ‘சார்ஜா உலகப் புத்தகக் கண்காட்சி’ இந்த வருடம் மட்டும் ஏன் இத்தனை…

நம் அடையாளங்கள் – லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் (2018)
நம் அடையாளம் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாளம் இருக்கிறது. நான் அங்க அடையாளங்களைச் சொல்லவில்லை. நம் பெயர், படிப்பு, திறமை, வேலை மற்றும் நாம் வசிக்கும் ஊர், நாடு போன்றவைதான் நம் அடையாளம். உதாரணத்துக்கு ‘என் பெயர் காம்கேர் புவனேஸ்வரி, நான் எம்.எஸ்.ஸி, எம்.பி.ஏ படித்துள்ளேன், காம்கேர் சாஃப்ட்வேர் என்ற ஐ.டி நிறுவனத்தை நடத்தி வருகிறேன்,…