
திறமைக்கு அங்கீகாரம்
கூகுள் நிறுவனத்தின் Adsense, Adword போன்ற வசதிகள் மூலம், இன்டர்நெட்டில் வருமானம் பெற முடியும். அண்மையில் கூகுள் ஆட்சென்ஸ் சேவையில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டு உள்ளது. அதுகுறித்து கூகுள் நிறுவனத்தின் சார்பில் ‘Google தமிழ்’ என்ற நிகழ்ச்சி சென்னை தேனாம்பேட்டை ஹயாத் ரீஜென்சி ஓட்டலில் மார்ச் 13, 2018-ல் நடைபெற்றது. 2003 ஆம் ஆண்டு கூகுள்…

விழாவுக்கு அழைப்பு விடுங்கள்… விழாவில் பேச ஆசைப்படுகிறேன்…
பொதுவாக என்னிடம் வேலை வேண்டிதான் மெசேஜ் அனுப்புவார்கள். இன்று வாட்ஸ் அப்பில் வந்த செய்தி வித்தியாசமாக இருந்தது. ‘ஐ.டியில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக இருக்கிறேன். அதற்குக் காரணம் நீங்கள்தான். உங்கள் புத்தகங்களை படித்துத்தான் IT யில் சேர்ந்தேன்…’ என்ற கருத்துடன் தொடங்கி, ‘உங்கள் நிறுவன விழாவுக்கு சொல்லி அனுப்புங்கள்… அந்த விழாவில் நான் உங்களை வாழ்த்திப்…

எழுத்து ஏற்படுத்திய மாற்றம்!
இன்று காலை வந்த தொலைபேசி அழைப்பால் இன்றைய தினம் மகிழ்ச்சியானது. நேர்மையான எழுத்தினால் சமுதாயத்தில் சின்ன அசைவையாவது உண்டாக்க முடியும் என்ற என் எண்ணத்துக்கு புத்துணர்ச்சி கிடைத்ததுபோல இருந்தது. நியூ சென்சுரி புக் ஹவுஸ் குழும பதிப்பகத்தின் மூலம் நான் எழுதி வெளியான ‘இப்படிக்கு அன்புடன் மனசு’ என்ற புத்தகத்தில் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையை என்…