
தமிழ் இலக்கிய ஆன்மிக வரலாற்றில் முதல் முறையாக புதிய தொழில்நுட்பத்தில் திருவாசகம் CD – ஸ்ரீ ஜயேந்திரர் (February 11,2004)
எங்கள் காம்கேர் நிறுவனம் வடிவமைத்த ‘திருவாசகம்’ மல்டிமீடியா சிடியை தி.நகர் வாணி மஹாலில் பிப்ரவரி 11, 2004 –ம் தேதி, ஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள் பீடாரோஹண ஸ்வர்ண ஜயந்தியினை முன்னிட்டு வெளியிட்டோம். தமிழ் இலக்கிய ஆன்மிக வரலாற்றில் முதல் முறையாக புதிய தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட திருவாசகம் மல்டிமீடியா சிடியை வர்த்தமானன்…

தமிழில் கம்ப்யூட்டர் நூல்களை அதிக அளவில் எழுதிய ஒரே நூலாசிரியர் – கண்ணதாசன் பதிப்பகம் (ஜனவரி 2000)
இன்றைய லேட்டஸ்ட் கம்ப்யூட்டர் மொழிகளுக்கெல்லாம் அத்தியாவசியமானதும், இன்று சாஃப்ட்வேர் துறையில் கொடிகட்டிப் பறக்கும் பல்வேறு சாஃப்ட்வேர்களுக்கெல்லாம் அடிப்படையான C#.NET, VB.NET, C++ போன்ற சாஃப்ட்வேர்களுக்கு, 2000-களிலேயே புத்தகம் எழுதிய காம்கேர் கே. புவனேஸ்வரியின் நூல்கள் பலவற்றை பதிப்பித்ததுடன், அவற்றுடன் கூடவே சிடியில் விளக்க கையேடும் வெளியிட்டு சிறப்பித்த கண்ணதாசன் பதிப்பக காந்தி கண்ணதாசன் அவர்கள் காம்கேர்…