‘பசுமை விகடன்’ வாழ்த்து
தினகரன் குழும பத்திரிகைகளுக்காக சின்னதும் பெரியதுமாக ஏராளமான நேர்காணல்களை செய்து என் பணிகளின் பெருமைகளை வெளிச்சம் போட்டு காண்பிக்க உதவியவர்களுள் திரு. கதிரேசனும் ஒருவர். இவர் 2004-ம் ஆண்டு தினகரன் நாளிதழுக்காக என்னை நேர்காணல் செய்து, ‘30-க்கும் மேற்பட்ட நூல்களை தமிழில்எழுதி சாதனைப் படைத்த காம்கேர் கே.புவனேஸ்வரி’ என சப் டைட்டில் கொடுத்திருந்தார். பின்னர் அது ‘சாதனையாளர்களின்…
‘விகடன் பிரசுரம்’ வாழ்த்து
விகடன் பிரசுரத்தில் என் முதல் புத்தகம் ‘கம்ப்யூட்டர் A-Z’ வெளியான நாள் முதல் இன்றுவரை (2017) தொடர்பில் இருப்பவரும், காம்கேரை பற்றி புரிந்து வைத்திருப்பவருமான திரு. அன்பழகன் காம்கேரின் சில்வர் ஜூப்லிக்காக வாழ்த்திய கவிதை. காம்கேர் 25 வருடமாகக் காத்துவரும் எஃகு கோட்டை… கோட்டையைக் கட்டி ஆள்வதில் இரும்புப் பெண்மணி இந்திரா காந்தி தன்னிகரற்ற துணிச்சலான தலைவி…
‘லேடீஸ் ஸ்பெஷல்’ வாழ்த்து
தன்னம்பிக்கைப் பெண்மணியான லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிகை ஆசிரியர் திருமிகு. கிரிஜா ராகவன் அவர்களுடன் வெப்டிவி பிராஜெக்ட்டுக்கான சந்திப்புக்குப் பிறகு, அரைமணி நேரத்தில் என்னைப் பற்றி ஃபேஸ்புக்கில் எழுதி(வாழ்த்தி) எனக்கு சர்ப்ரைஸ் அளித்தார். அவரது வாழ்த்துரை உங்கள் பார்வைக்கு… சுயதொழில் முனையும் சாதனைப் பெண்கள், STEP UP நிறுவனம் என்பதெல்லாம் இப்போதெல்லாம் ரொம்ப பெருமையான விஷயங்கள். ஒரு தொழில் ஆரம்பிப்பதென்பதே…
‘சரஸ்வதி பீடத்தின் சர்வகலா வாணி’ – விருது (February 6, 2005)
பிப்ரவரி 6, 2005 அன்று ‘காம்கேர் சாஃப்ட்வேர்’ நிறுவனத்தின் நிறுவுனரும், முதன்மை தலைமை நிர்வாக அதிகாரியுமான காம்கேர் கே. புவனேஸ்வரிக்கு அவரது நிறுவனத்தில் பணிபுரியும் பொறியாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ‘சரஸ்வதி பீடத்தின் சர்வகலா வாணி’ விருதளித்து கெளரவித்தார்கள். பிப்ரவரி 6, 2005. வாழ்க்கையில் எனக்கு ஒரு பொன்னான நாள். அன்றுதான் குழந்தைகள் தங்கள் பெற்றோருக்கு ஏற்படுத்திக் கொடுக்கும்…