ஹலோ With காம்கேர் -183: வாழ்க்கை மீதான நம்பிக்கை கூடுவதற்கு என்ன செய்ய வேண்டும்?
ஹலோ with காம்கேர் – 183 July 1, 2020 கேள்வி: வாழ்க்கை மீதான நம்பிக்கை கூடுவதற்கு என்ன செய்ய வேண்டும்? நேற்று வீட்டுக்குள் போன் சிக்னல் கிடைக்காததால் கார் பார்க்கிங்கில் நின்று பேசிக்கொண்டிருந்தேன். பேசி முடித்துவிட்டு திரும்பவும் வீட்டுக்குள் அடைபட விரும்பாமல் சிறிது நேரம் சாலையை பார்த்தபடி நின்றுகொண்டிருந்தேன். இதற்குள் வணக்கம் சொல்லியபடி தபால்காரர்…
ஹலோ With காம்கேர் -182: மகிழ்ச்சியின் பாஸ்வேர்ட் என்ன தெரியுமா?
ஹலோ with காம்கேர் – 182 June 30, 2020 கேள்வி: மகிழ்ச்சியின் பாஸ்வேர்ட் என்ன தெரியுமா? மகிழ்ச்சிக்குக் கூட பாஸ்வேர்ட் உண்டா என வியக்கிறீர்களா? நிச்சயம் உண்டு. நம் தவறுகளை நாம் சரி செய்துகொள்ளும் ஒரு சூழல் வாய்க்கப்பெறுமாயின் அதுவே நம் மகிழ்ச்சிக்கான பாஸ்வேர்ட். வாழ்க்கையில் நம் எல்லோருக்குமே அவரவர்களின் ப்ளஸ் மைனஸ் நன்றாகவே…
ஹலோ With காம்கேர் -181: ‘ஒரே ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு’ என புலம்பும் பேர்வழியா நீங்கள்?
ஹலோ with காம்கேர் – 181 June 29, 2020 கேள்வி: ‘ஒரே ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு’ என புலம்பும் பேர்வழியா நீங்கள்? வீட்டுக்குள் அடைந்து கிடப்பது ஒரே ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு என்ற மன அழுத்தத்தில் இருப்பவரா நீங்கள். உங்களுக்குத்தான் இந்தப் பதிவு. ‘ஸ்கிப்’ செய்யாமல் முழுமையாகப் படியுங்களேன். இந்த ‘கொரோனா’ காலத்து லாக் டவுன்…
ஹலோ With காம்கேர் -180: குறைக்கும், குறைபாட்டுக்கும் என்ன வேறுபாடு?
ஹலோ with காம்கேர் – 180 June 28, 2020 கேள்வி: குறைக்கும், குறைபாட்டுக்கும் என்ன வேறுபாடு? நம் வாழ்க்கையை நாம் திரும்பிப் பார்த்தால் நிறைவாக உள்ள விஷயங்களுடன் தவறவிட்ட சில விஷயங்களும் நம் கண்முன் தோன்றும். அதை குறை என்று சொல்லிவிட முடியாது. குறைபாடு என்றும் ஒதுக்கிவிட முடியாது. இரண்டும் கலந்த இரண்டும்கெட்டான் நிலை…
ஹலோ With காம்கேர் -179: குறும்புக் காகங்கள் சீரியஸாக இருப்பதேன்?
ஹலோ with காம்கேர் – 179 June 27, 2020 கேள்வி: சில தினங்களாய் குறும்புக் காகங்கள் சீரியஸாக இருப்பதை கவனித்தீர்களா? காகங்கள்… மொட்டை மாடியில் காலை வாக்கிங்கின் போது நாங்கள் போடும் தின்பண்டங்களை சாப்பிட்டு, அதற்காகவே நாங்கள் தண்ணீர் விட்டு வைத்திருக்கும் அகலமான மண் சட்டியில் தண்ணீர் குடித்து, அதிலேயே தலையை முக்கி முக்கிக்…
ஹலோ With காம்கேர் -178: மாற்றுப் பாதை ஆபத்தானதா?
ஹலோ with காம்கேர் – 178 June 26, 2020 கேள்வி: மாற்றுப் பாதை ஆபத்தானதா? ‘கொரோனா’ நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை குறி வைக்கிறது. கூடவே பலரின் பொருளாதார அடிப்படைத் தேவையான வேலைக்கு உலை வைத்து வருகிறது. உடனடியாக அதே துறையில் வேலை வாய்ப்பைப் பெறுவது என்பது கடினமாக இருக்கும் சூழலில் என்ன…
ஹலோ With காம்கேர் -177: ‘டிகாஷன் காபி’ லாஜிக் தெரியுமா?
ஹலோ with காம்கேர் – 177 June 25, 2020 கேள்வி: ‘டிகாஷன் காபி’ லாஜிக் தெரியுமா? நேற்று எங்கள் உறவினர் ஒருவர் என் பெற்றோருக்கு போன் செய்திருந்தார். அரசு வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர். அவரது கணவர் தனியார் நிறுவனத்தில் பணியில் இருந்தவர். ‘கொரோனா’ விசாரிப்புகளை அடுத்து வெளிநாடுகளில் வசிக்கும் அவர்கள் பிள்ளைகள் குறித்தும்,…
ஹலோ With காம்கேர் -176: நீங்கள் தொழில்துறையில் இல்லை என்றால் என்னவாகி இருப்பீர்கள்?
ஹலோ with காம்கேர் – 176 June 24, 2020 கேள்வி: நீங்கள் தொழில்துறையில் இல்லை என்றால் என்னவாகி இருப்பீர்கள்? நீங்கள் சாஃப்வேர் துறை பிசினஸில் இல்லை என்றால் என்னவாகி இருப்பீர்கள்? மீடியா நேர்காணல்களில் இந்தக் கேள்வியை ஒருசிலர் கேட்டிருக்கிறார்கள். என்னை பேட்டி எடுக்கும் முன்னர் அவர்கள் சினிமா நடிகைகளிடம் பேட்டி எடுத்துவிட்டு அதே வைப்ரேஷனில்…
Feedback – ஹலோ With காம்கேர் – 168 : இறப்புக்குப் பிறகு என்னவாகும்?
நெகிழ்ச்சியான அனுபவம்! எழுத்து என்னவெல்லாம் செய்துவிட முடியும்? இப்படி பலநாட்கள் நான் யோசிப்பதுண்டு. எழுத்தை வாசித்து அதை உள்வாங்கிக்கொள்ளும் மனநிலையில் இருப்பவர்களால் மட்டுமே அவர்கள் சூழலுக்கு ஏற்ப அதன் பலனை பெற முடியும். அந்த வகையில் ஒரு நெகிழ்சியான அனுபவம் ஒன்றை இன்று அனுபவித்தேன். என் ஃபேஸ்புக் நட்பில் இருப்பவரும் என் எழுத்துக்களின் தீவிர வாசகியும்,…
ஹலோ With காம்கேர் -175: பிரமிக்க வைத்தப் பதிவும், வேதனைப்படுத்திய பதிவும்!
ஹலோ with காம்கேர் – 175 June 23, 2020 கேள்வி: ஃபேஸ்புக்கில் உங்களை பிரமிக்க வைத்த மற்றும் வேதனைப்படுத்திய பதிவைக் காரணத்துடன் சொல்ல முடியுமா? இந்தக் கேள்வியை நேற்று என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்ட என் அப்பாவின் நண்பர் ஒருவர் கேட்டிருந்தார். அவர் ஃபேஸ்புக்கில் இல்லை. ஆனால் என் பதிவுகளை தொடர்ச்சியாக என் வெப்சைட்டில்…