கடமையை செய்,
பலனை எதிர்பார்க்காதே!
இதன் பொருள்
என்ன தெரியுமா?
பலனை உடனுக்குடன்
‘இன்ஸ்டண்ட்டாக’
எதிர்பார்க்காதே…
அது உனக்கு
எதிர்பார்க்காத நேரத்தில்
எதிர்பார்க்காத விதத்தில்
எதிர்பார்க்காத சந்தோஷத்தை
அள்ளி அள்ளித் தர ஓடோடி வரும்
அதை வரவேற்பதற்காகவாவது
நம்மை நாம்
உற்சாகமாய் வைத்திருப்போமே!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
July 7, 2021
#காம்கேர்_கவிதை #COMPCARE_Kavithai
(Visited 76 times, 2 visits today)