பிசினஸாகும் சர்வீஸ்கள்!

பிசினஸாகும் சர்வீஸ்கள்!

புதிதாக பிசன்ஸ் ஆரம்பிக்கும் நோக்கத்தில் ஒருவர் என்னிடம் சிறு ஆலோசனை கேட்க நேற்று போன் செய்திருந்தார்.

‘மேடம் சொசைட்டிக்கு சர்வீஸ் செய்யணும். அதுதான் என் நோக்கம். அதற்குத்தான் பிசினஸ் ஆரம்பித்துள்ளேன்…’

‘ஆரம்பமே தவறாக உள்ளதே’ என எண்ணியபடி ஒரே ஒரு ஆலோசனை மட்டும் சொன்னேன். பிறகு, முதல் கமெண்டில் கொடுத்துள்ள கட்டுரை லிங்க்கை படிக்கச் சொன்னேன். விருப்பப்பட்டால் நீங்களும் படித்துப் பாருங்கள்.

‘சார், ஒண்ணு சர்வீஸ் பண்றேன்னு சொல்லுங்க… இல்லையா, பிசினஸ் பண்றேன்னு சொல்லுங்க. சர்வீஸ் செய்வதுதான் நோக்கம்னு சொல்லி பிசினஸை ப்ரமோட் செய்யாதீங்க… ஏன்னா, இங்க இப்போ சர்வீஸையே பிசினஸா செய்யறவங்க அதிகமாயிட்டாங்க… நம்ம மக்கள் ரெண்டையும் போட்டு குழப்பி உங்க சர்வீஸையும் மதிக்க மாட்டாங்க, பிசினஸும் வளராது….’

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
ஜூன் 2, 2022 | வியாழன் | காலை 6 மணி

(Visited 923 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon